ஐமசுமு அரசுக்கு ஆதரவு – அமைச்சு பதவிகள் வேண்டாம்

கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களுடைய ஆதரவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளனர். இதேவேளை தாங்கள் எந்த ஒரு அமைச்சும்…

யாழ்.தேவி தடம்புரண்டு விபத்து, வடக்கு புகையிரத சேவைகள் பாதிப்பு

யாழ். தேவி புகையிரதம் மஹவ நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக வடக்குக்கான புரையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத மத்திய கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.  எனினும்…

கட்சியின் முடிவே இறுதியானது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாநகர சபையின் முதல்வர் நியமனத்தில் கட்சியின் முடிவே இறுதியானது. கட்சியின் முடிவிற்கு நாம் கட்டுப்படுகிறோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்…

மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும் மகனும் பலி

ஹுங்கம, கஹதமோதர குளத்திற்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும், மகனும் பலியாகியுள்ளனர். அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள், வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின்கம்பம்…

டிப்பர் வாகனத்துடன் வேன் மோதியதில் சிறுமி பலி

நேற்றிரவு (15) 10.40 மணியளவில் கிண்ணியா கச்சக்கொடித்தீவு பிரதேச சபைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் வேன் ஒன்று மோதியதில் வேனில் சென்ற சிறுமி உயிரிழந்துள்ளதாக…

கூட்டு எதிர்க்கட்சி ஜனாதிபதியுடன் சந்திப்பு; சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மஹிந்தவுடன் சந்திப்பு

கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் தற்போது கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இந்தக்…

பிரதமரை பதவி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை

19 அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தாலும், பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இல்லை என்று உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன கூறினார்…

முத்துசிவலிங்கம் பிரதியமைச்சராக நியமனம்

சிறிய மற்றும் ஆரம்பக் கைத்தொழில் பிரதியமைச்சராக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான முத்துசிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலை அவர் ஜனாதிபதி மைத்திரிபால…

அமைச்சு பதவியை ராஜினமா செய்ய தயார்

சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சரான சாகல ரத்னாயக்க தனது பதவியை ராஜினமா செய்ய தயாராக இருப்பதாக அவரது உத்தயோகபூர்வ முகப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

குற்றத்துக்கான பொறுப்புக் கூறும் வயதெல்லை 12 ஆக அதிகரிப்பு

இலங்கையில் குற்றவியல் சட்டத்தின் கீழ் பொறுப்புக் கூறுவதற்கான வயதெல்லையை 12 வயதாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நீதியமைச்சர் தலதா அதுகோரலவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்…