முன்னாள் போராளிக்கு உதவி

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவூ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உன்னிச்சை கரவெட்டி கிராமத்தில் இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத நிலையில் உள்ள முன்னாள் போராளியை வாழைச்சேனை பிரதேச சபை…

வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட காரணம் என்ன? விளக்குகிறார் சுமந்திரன்

மக்களிடம் எமது செயற்பாடுகள் தொடர்பில் சரியான தகவல் சென்றடையாத காரணத்தினாலேயே கடந்த தேர்தலில் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர்…

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் ஸ்மாட் வகுப்பறை திறந்து வைப்பு

கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் உயர்தர, இடைநிலை, ஆரம்ப கல்வி மாணவர்களுக்கான ஸ்மாட் வகுப்பறைகள் இன்று(15.06.2018) கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின்…

விளையாட்டு, பயிற்சி உபகரணங்கள் சிறீதரன் அவர்களினால் வழங்கி வைப்பு

தீவகம் தெற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சரவணை திருவள்ளுவர் விளையாட்டுக் கழகத்திற்கு சூழகம் அமைப்பினால் பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான விளையாட்டு , பயிற்சி உபகரணங்கள் இலங்கைத் தமிழ் அரசுக்…

வலைப்பாட்டில் பொது நோக்கு மண்டபம் திறப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் நிதி ஒதுக்கீட்டில் கிளிநொச்சி வலைப்பாட்டில் பொது நோக்கு மண்டபம் திறந்து வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்…

மண்முனை மேற்கு பிரதேச சபையினால் காஞ்சிரங்குடா வீதிகள் புனரமைப்பு

மண்முனை மேற்கு பிரதேச சபையினால் காஞ்சிரங்குடா வீதிகள் புனரமைப்பு; தவிசாளர் செ.சண்முகராஜா சென்று பார்வையிட்டார். (விளாவூர் நிருபர்) மட்டக்களப்பு – மண்முனை மேற்கு பிரதேச சபைக்குற்பட்ட எட்டாம் வட்டாரம்…

காரைதீவு பிரதேசசபையில் இந்துகொடிதினம்

இந்து சமய அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் முகமாக நாடு பூராகவும் அனுஷ்டிக்கப்படும் கொடி தினம் காரைதீவு பிரதேச சபையில் தவிசாளர் கீ.ஜெயசிறில் அவர்களினால் நந்திக் கொடி…

நாவற்காடு பாடசாலையில் சிரமதானம்

இன்று நாவற்காடு பாடசாலையில் சிரமதானம் நடைபெற்றது. தவிசாளர் செ.சண்முகராஜாவும் கலந்து கொண்டார். (விளாவூர் நிருபர்) மட்டக்களப்பு – மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் இன்றைய…

மீனவர்களின் வாழ்க்கையில் விளையாடும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் …

வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பகுதியில் வெளிமாவட்டங்களிலிருந்து வந்து தங்கி நின்று கடலட்டை பிடியில் ஈடுபடும் தென்னிலங்கை மீனவர்களை வெளியேறுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்…

ஆபத்தான கட்டத்தை தாண்டினார் சிவாஜிலிங்கம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிவாஜிலிங்கம் தனது…