முன்னாள் போராளிக்கு உதவி

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவூ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உன்னிச்சை கரவெட்டி கிராமத்தில் இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத நிலையில் உள்ள முன்னாள் போராளியை வாழைச்சேனை பிரதேச சபை…

ஏறாவூர்பற்று பிரதேசத்தில் நுண் கடன் வழங்கத் தடை

வட்டி விகிதம் குறித்து நிதி நிறுவனங்கள் ஒரு தீர்க்கமான முடிவை அறிவிக்கும் வரை ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவில் நுண்கடன் வழங்க முடியாது என்ற தீர்மானத்தை…

யுத்தம் முடிந்தபோதிலும் சமாதானம் மலரவில்லை-அமைச்சர் ராஜித தெரிவிப்பு

நாட்டில் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டபோதும் நிரந்தர சமாதானம் இன்னும் மலரவில்லை என சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்….

முடிவுக்கு வந்தது பணிப்புறக்கணிப்பு

வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரனின் தலையீட்டால், முல்லைத்தீவு தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினரின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதுடன் அவர்கள் பணிப்புறக்கணிப்பையும் கைவிட்டனர். முல்லைத்தீவு தனியார் பேருந்து உரிமையாளர்…

வலிகாமம் வடக்கில் மேலும் 100 ஏக்கர் காணி விடுவிப்பு

  வலிகாமம் வடக்கில், 100 ஏக்கர் வரையிலான காணிகள் விடுவிக்கப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கில் மயிலிட்டி துறை வடக்கு ஜே/251 கிராம சேவையாளர்…

வடக்கில் இனவாதிகள் இல்லை-வடக்கு அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் தெரிவிப்பு

வடக்கு அரசியல்வாதிகள் இனவாத கருத்துக்களை முன்வைப்பதாக விமல் வீரவங்ச போன்றோரே தெரிவிப்பதாக வட மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் குறிப்பிட்டுள்ளார். யாழில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்…

கிழக்கை தாரைவார்க்காது தமிழரசுக்கட்சி-துரைராஜசிங்கம்

தமிழரசு கட்சியானது கிழக்கை ஒரு போதும் தாரைவார்க்க மாட்டாது. தமிழரசு கட்சியானது உறுதியுள்ள காணி போன்றது என முன்னாள் கிழக்கு மாகாணசபை விவசாய அமைச்சரும் தமிழரசுக்கட்சியின் செயலாளர்…

வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட காரணம் என்ன? விளக்குகிறார் சுமந்திரன்

மக்களிடம் எமது செயற்பாடுகள் தொடர்பில் சரியான தகவல் சென்றடையாத காரணத்தினாலேயே கடந்த தேர்தலில் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர்…

புளியந்தீவு தெற்கு 18ம் வட்டார மாநகரசபை உறுப்பினரின் வட்டாரப் பணிமனை திறப்பு…

வட்டார மக்களின் நண்மை கருதி மட்டக்களப்பு மாநகர சபையின் புளியந்தீவு தெற்கு 18ம் வட்டார தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாநகர சபை உறுப்பினர் அந்தோனி கிருரஜன் அவர்களின்…

சி.சிறீதரன் அவர்களின் முயற்சியால் அரசர்கேணி பிரதான வீதி புனரமைப்பு

பல ஆண்டுகளாக புனரமைப்புச் செய்யப்படாமல் உள்ள பளை அரசர்கேணி பிரதான வீதி(RDD Road ) பாராளுமன்ற உறுப்பினர்  கௌரவ சி.சிறீதரன் அவர்களினுடைய தொடர்ச்சியான முயற்சியின் பயனாக தற்போது…