தெரிவுக்குழுமுன் ஜனாதிபதி வரத்தவறிகால் சட்டநடவடிக்கை எடுப்பேன் – எம்.ஏ.சுமந்திரன்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு ஜனாதிபதியை அழைத்தால், அவர் நிச்சயமாக முன்னிலையாக வேண்டும் என்று தெரிவுக்குழு உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

யாழ்ப்பாணத்தில் 2 நாட்கள் தமிழரசுக் கட்சியின் மாநாடு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு எதிர்வரும் 27ஆம் திகதி சனிக்கிழமையும், மறுநாள் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. முதல் நாள் மாதர் முன்னணி,…

கல்முனை விவகாரம் போன்று ஏனைய பிரச்சினைகளுக்கும் பிக்குகள் குரல்கொடுக்க வேண்டும் – ஸ்ரீநேசன்

கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலய பிரச்சினைக்கு குரல்கொடுத்ததுபோல, தமிழர்களின் ஏனையப் பிரச்சினைகளையும் தீர்க்க பௌத்த மதகுருமார் முன்வர வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…

கல்முனை பிரதேச செயலக விவகாரம்: தூரநோக்குடன் செயற்படும் கூட்டமைப்பு!

இனங்களிடையே பிரிவுகளை ஏற்படுத்தி அதன் மூலம் அடுத்த ஆட்சிக்கான பலத்தினைப் பெற்றுக்கொள்வதற்கு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான போராட்டத்தினை பயன்படுத்துகின்ற செயற்பாடுகளை சில ஊடுறுவிகள் மேற்கொண்டு வருவதாக…

நாடு பிளவுபடாமல் தடுக்க ஒரே வழி அதியுச்ச அதிகாரப் பகிர்வே – சம்பந்தன்

அதியுச்ச அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டால், நாட்டை பிளவுப்படுத்த வேண்டிய தேவை இருக்காது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு ஊடகங்களின்…

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 16 ஆவது தேசிய மாநாடு யாழில்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 16 ஆவது தேசிய மாநாடு, கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா தலைமையில் எதிர்வரும் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறும்….

கல்முனை விவகாரத்தில் தடை ஏற்படுத்தியது முஸ்லிம் சமூகமே – களத்தில் சுமந்திரன்

கல்முனை பிரதேச செயலகம் ஒரு முழுமையான பிரதேச செயலகமாக இருக்கின்றபோதிலும் சகோதர முஸ்லிம் சமூகம் அதனை முழுமையான அதிகாரங்களுடன் இயங்கவிடாமல் தடுத்துவந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…

இந்தவாரத்துக்குள் சாதகதீர்வு; இல்லையேல் பதவி துறப்பேன்! கோடீஸ்வரன் ஆவேச பேச்சு

இந்த வாரத்திற்குள் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்திற்கு சாதகமன தீர்வு கிடைக்காவிட்டால் கட்சியையும் பார்க்க மாட்டேன் நான்  பதவிவகிப்பது தொடர்பில்  நான் மீள்பரிசீலனை செய்வேன் என…

இழுத்தடிப்பு, ஏமாற்றம் இன்றி உருவாக்கவேண்டும் கல்முனை பிரதேச செயலகம்! – சிறீநேசன் காட்டம்

இழுத்தடிப்புகள், ஏமாற்றங்கள் இல்லாத வகையில் துரிதமாக கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகம் உருவாக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காட்டமாக வலியுறுத்தியது. இது தொடர்பில் இணக்கப்பாடு…

கோடீஸ் தலைமையிலான குழு இன்று பிரதமரைச் சந்திக்கின்றது!

கல்முனை விவகாரம் தொடர்பான முக்கிய கலந்துரையாடல், குறித்த பிரதேச மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நடைபெறவுள்ளது. குறித்த கலந்துரையாடல் இன்று (வியாழக்கிழமை)…