வடக்கில் இனவாதிகள் இல்லை-வடக்கு அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் தெரிவிப்பு

வடக்கு அரசியல்வாதிகள் இனவாத கருத்துக்களை முன்வைப்பதாக விமல் வீரவங்ச போன்றோரே தெரிவிப்பதாக வட மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் குறிப்பிட்டுள்ளார். யாழில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்…

கிழக்கை தாரைவார்க்காது தமிழரசுக்கட்சி-துரைராஜசிங்கம்

தமிழரசு கட்சியானது கிழக்கை ஒரு போதும் தாரைவார்க்க மாட்டாது. தமிழரசு கட்சியானது உறுதியுள்ள காணி போன்றது என முன்னாள் கிழக்கு மாகாணசபை விவசாய அமைச்சரும் தமிழரசுக்கட்சியின் செயலாளர்…

சி.சிறீதரன் அவர்களின் முயற்சியால் அரசர்கேணி பிரதான வீதி புனரமைப்பு

பல ஆண்டுகளாக புனரமைப்புச் செய்யப்படாமல் உள்ள பளை அரசர்கேணி பிரதான வீதி(RDD Road ) பாராளுமன்ற உறுப்பினர்  கௌரவ சி.சிறீதரன் அவர்களினுடைய தொடர்ச்சியான முயற்சியின் பயனாக தற்போது…

முல்லையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பேருந்து உரிமையாளர்களை சந்தித்தார் மாவை.எம்.பி

முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள், தமக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் வடமாகாண சபையின் செயற்பாடுகளை கண்டித்தும் தமக்கு உரிய தீர்வு கோரியும் கடந்த 14 ஆம் திகதி…

அரசை எதிர்ப்பதா? இல்லையா? இறுதி முடிவு விரைவில்

” அரசோடு ஒத்துப்போவதா? இல்லை எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதா என்பது குறித்து , தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடனான சந்திப்பு என்பவற்றின் பின்னரே…

வடக்கின் முதலமைச்சர் வேட்பாளர் மாவையே-சிறீதரன் எம்.பி ஆணித்தரம்

வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவே போட்டியிட வேண்டுமென பலரும் விருப்பம் கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற…

13ஐ மாற்றாமல் 20ஐ ஏற்கக் கூடாதென வலியுறுத்து!

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை திருத்தியமைக்காமல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கக் கூடாதென, Buddha Sasana Karaya Sadhaka Mandalaya எனப்படும் பௌத்த அமைப்பொன்று வலியுறுத்தியுள்ளது. நிறைவேற்று…

ஐ.தே.கவுக்கு எதிரான சக்திகளை ஒன்றிணைத்து புதிய கூட்டணி

ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான சகல முற்போக்கு சக்திகளையும் ஒன்றிணைத்து பாரிய கூட்டணியொன்றை அமைக்கவிருப்பதாக அரசாங்கத்திலிருந்து விலகி எதிர்த்தரப்புக்குச் சென்றுள்ள 16 பேரைக் கொண்ட சுதந்திரக் கட்சி…

சிறுவர்களை பாதுகாக் ஜனாதிபதி கிளிநொச்சி வருவது வேடிக்கை-சிறீதரன் எம்.பி

தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விடுதலை செய்து அவருடைய பிள்ளைகளைக் காப்பாற்ற இயலாத ஜனாதிபதி கிளிநொச்சியில் சிறுவர்களை பாதுகாப்போம் நிகழ்ச்சி திட்டத்தை ஆரம்பிக்க வருவது மிகவும்…

சிங்களக் குடியேற்றங்கள், காணி ஆக்கிரமிப்புக்கள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது

வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் காணி ஆக்கிரமிப்புக்கள் என்பன தொடர்பில் உருவாக்கப்பட்ட செயலணியினால் இந்த விடயங்கள் குறித்து ஜனாதிபதி, பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு…