கிழக்கு ஆளுநரின் ஆசிரிய இடமாற்றல் முடிவு மாணவர்களின் கல்வியை பெரிதும் பாதிக்கும்!

கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் ஆசிரியர்கள் தங்களது மாவட்டங்களுக்கு கட்டாயம் இடமாற்றம் பெற்றுச்செல்லவேண்டும் எனக் கிழக்கு மாகாண  ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்  அறிவித்துள்ளமை கிழக்கு மாகாண கல்வி வளர்ச்சியில்  பெரிதும்தாக்கத்தை…

பிரதமர் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்

பிரதமர் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் நேற்று (15-02-2019) இடம்பெற்றுள்ளது இன்று காலை பத்து முப்பது மணிக்கு கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில்…

அச்செழுவில் மக்கள் சந்திப்பு – யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் கலந்துகொண்டார்

அச்செழுவில் மக்கள் சந்திப்பு – யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் கலந்துகொண்டார் கோப்பாய் பிரதேசசெயலகத்துக்குட்பட்ட அச்செழு பகுதியில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் பிரதேச…

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி மாநாடு-கொடியெற்றல் நிகழ்வு (வீடியோ )

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி மாநாடு நேரலை Posted by Ahilan Tamilcnn on Friday, February 15, 2019

மைத்திரி – ரணில் – மஹிந்த இணைந்து தமிழர்களுக்குத் தீர்வைத் தரவேண்டும்! – சித்தார்த்தன் எம்.பி. கோரிக்கை

“நீண்ட காலமாகத் தொடரும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஐனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இணைந்து தீர்வை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவ்வாறு தீர்வை ஏற்படுத்திக் கொடுப்பதனூடாகவே…

குமார புரம் படுகொலை நினைவேந்தல்

வ.ராஜ்குமாா் திருகோணமலையில் 1996.02.11ம்திகதிநடந்த மோசமான படுகொலையின்  23 வது ஆண்டு நினைவு நாள் நேற்று மாலை 5.30.மணியளவில் அனுஸ்டிக்கப்பட்டது.இந்நிகழ்வில் சம்பவத்தில் தமது உறவுகளை இழந்த உறவினர்கள் கண்ணீர்மல்க…

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படவேண்டும்: யோகேஸ்வரன்!

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேசத்தில் பதிவுசெய்யப்பட்ட 33 இளைஞர்…

“சுதந்திர தமிழரசு நிறுவப்படும் வரை “பதவி ஏற்கமாட்டோம்” என்று வாக்குறுதி அளிக்கும் உண்மை ஊழியர்களே எமது கட்சியில் இருத்தல் வேண்டும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சொல்வதையும் செய்வதையும் நேற்றுப் பெய்த மழைக்கு இன்று முளைத்த காளான் கட்சிகள் பலமாக விமர்ச்சித்து வருகின்றன. குறிப்பாக நா.உ சுமந்திரன் கடுமையான விமர்சனத்துக்கு…

கையைக் கட்டிக்கொண்டிருப்பதால் எதுவும் நடக்காது – சுமந்திரன்

புதிய அரசமைப்பு உரிய தருணத்தில் அனைத்துத் தரப்பினரினதும் இணக்கத்துக்கு கொண்டுவரப்படும் எனவும் கையைக் கட்டிக்கொண்டிருப்பதால் எதுவும் நடக்காது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் பேச்சாளரும்…

குமுழமுனை மகாவித்தியாலயத்தில் இல்லமெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி.

விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு – குமுழமுனை மகாவித்தியாலயத்தில் 2019ஆம்அண்டிற்கான இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டிகள் 07.02.2018 நேற்றைய நாள் இடம்பெற்றது.இந் நிகழ்வில் முதன்மை விருந்தினராக முன்னாள் வடமாகாணசபை…