இரா சம்பந்தன் ஐயாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 

தமிழ் தேசிய அரசியலில் நீண்டகால அனுபவம் கொண்டவரும் ,தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராகவும் , இலங்கை அரசின் எதிர் கட்சி தலைவராகவும் இருக்கும் #இரா #சம்பந்தன் ஐயாவின் 85ஆவது பிறந்த தினம் இன்றாகும்.

தான் வாழும் காலத்திலேயே தமிழர்களுக்கு கிடைக்க கூடிய உச்ச பட்ச தீர்வை பெற்று கொடுக்க எதிர் மறை விமர்சனங்களை தாண்டி இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் அவரை என்றென்றும் வளமுடன் வாழ வாழ்த்துகிறோம்.

வாழ்க பல்லாண்டு வளமுடன்

Share the Post

You May Also Like