தெல்லிப்பழை, கலைவாணி சன சமூக நிலையம் மாவை சேனாதிராஜா அவர்களினால் திறந்து வைப்பு

தெல்லிப்பழை, கலைவாணி சன சமூக நிலையமானது இன்று (30.04.2018) திங்கட்கிழமை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது….

வவுனியா பாடசாலையில் ஆபத்தான குளவிகள்

வவுனியா வவுனியா விபுலாநந்தாக்கல்லூரியில் ஆபத்தான குளவிகள் காணப்படுவதாக அப்பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார். சுமார் 2000 மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் இப்பாடசாலையில் அண்மைக்காலமாக ஆபத்தான தேனி வகையை…

ஜனநாயகப் படுகொலை தேர்தல் முறையில் மாற்றத்தை கொண்டுவரவேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது

வவுனியா நகரசபையில் இடம்பெற்ற ஜனநாயகப் படுகொலை தேர்தல் முறையில் மாற்றத்தை கொண்டுவரவேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியா நகரசபையில்…

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் திறக்கப்படவுள்ளது

யாழ் பல்கலைக்கழக்த்தின் வவுனியா வளாகம் எதிர்வரும் 21 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக வளாகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் வளாகத்தில் அத்துமீறி பௌத்த சின்னமொன்றினை பிரதிஸ்டை செய்வதற்கு சிங்கள…

புதிய அமைச்சரவை நாளை நியமனம்

புதிய அமைச்சரவை நாளைய தினம் பதவியேற்கவுள்ளதுடன், நாளை காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சரவை நியமனங்கள் இடம்பெறவுள்ளன. புதிய அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கான துறைகள்…

வடமாகாண தொண்டராசிரியர்கள் இன்று கிளிநொச்சியில் சந்திப்பு

வடமாகாண தொண்டராசிரியர்கள் இன்று கிளிநொச்சியில் சந்திப்பொன்றில் ஈடுபட்டனர். குறித்த சந்திப்பு இன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் இடம்பெற்றது. அண்மையில் இடம்பெற்ற தொண்டராசிரியர்களிற்கான நேர்முக…

பிரதேச சபைக்குரிய வீதியில் 90 மில்லியனில் புதிய பாலம்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள ஊற்றுப்புலம் ஒடுக்குப் பாலம், 90 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது என வீதி அபிவிருத்தி…

 கிளிநொச்சி நகரம் அடையாளம் தெரியாதளவுக்கு வெசாக்   நிகழ்வு!

தேசிய ஒற்றுமை மற்றும் சமய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் கிளிநொச்சியில் வெசாக் நிகழ்வானது கிளிநொச்சி படைமுகாம்களின் கட்டளைத்தளபதி மேஜர் ஜென்ரல் நிசங்க ரணவன தலைமையில் இடம்பெற்றது. கிளிநொச்சி…

சிறீதரன் எம்.பி யின் விசேட நிதி ஒதுக்கீட்டில் ஸ்மாட் வகுப்பறைகள் திறப்பு!

கிளிநொச்சி இராமநாதபுரம் மகாவித்தியாலயத்தின் தேவை கருதி பாடசாலைச் சமூகத்தால் கோரப்பட்டதற்கமைவாக யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் நவீன வசதிவாய்ப்புக்கள்…

சமூகத்தின் மாற்றம் பெண்களின் கைகளிலே – வன்னி எம்.பி.சி.சிவமோகன் தெரிவிப்பு

> கடந்த கால ஆயுதப் போராட்டங்களால் பெண்கள் பல சொல்லொனாத் துயரங்களைச் சந்தித்துள்ளனர். தமது வாழ்வாதாரத்தினை முழுமையாக இழந்து அநாதரவாக கைவிடப்பட்டனர். கொடூர இந்த யுத்தத்தினால் வடகிழக்கில்…