வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியது

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு தவிசாளர் தெரிவுக்கான நிகழ்வு வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிறஞ்சன் தலைமையில் இன்று மாலை 3.00 மணிக்கு நெலுக்குளத்தில்…

வடக்கு, கிழக்கு செல்கின்றது காணாமல்போனோர் பணியகம்!

காணாமல்போனோர் பணியகத்தின் உறுப்பினர்கள் மே மாத நடுப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர். காணாமல்போனவர்களின் உறவினர்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கும், பிராந்திய அலுவலகங்களை அமைப்பது…

சர்வதேசத்தை நாடுகின்றது கூட்டமைப்பு! – தீர்வு முயற்சிகளைத் துரிதப்படுத்த சம்பந்தன் குழு அதிரடி நடவடிக்கை

அரசியல் தீர்வில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை குறித்து சர்வதேச சமூகத்துக்கு எடுத்துரைக்க இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. மைத்திரி – ரணில் தலைமையிலான கூட்டு அரசு…

வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபை தமிழ் தேசிய கூட்டமைப்பு வசம்

வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் துரைச்சாமி நடராஜசிங்கம்(ரவி) அவர்களும் உப தவிசாளராக சுதந்திர கட்சியின் மகேந்திரன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் உண்மையில் வெற்றி பெற்றுள்ளீர்களா நகரசபையில் பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளது

இன்று 10.00 மணிக்கு வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலைமையில் நடந்தது. இதன்போது, பகிரங்க வாக்கெடுப்பா, இரகசிய வாக்கெடுப்பா என்பதை தீர்மானிக்க நடந்த வாக்கெடுப்பில், பகிரங்க,…

மட்டக்களப்பு மாநகர முதல்வரின் மாநகரத்தை ஒளிமயமாக்கல் திட்டம் ஆரம்பம்

மட்டக்களப்பு மாநகர முதல்வரின் மாநகர ஒளியாக்கல் திட்டத்தின் முதற்கட்ட செயற்பாடு இன்று கல்லடி பாலத்தில் இடம்பெற்றது. கல்லடி பாலத்தில் ஒளிரா நிலையில் இருக்கின்ற வீதி மின்குமிழ்களை ஒளிரச்…

தமிழ் சமூகத்தை ஏமாற்றும் ஜனாதிபதி

தமிழ் பேசும் மக்களளே இந்த நாட்டிற்கு ஜனாதிபதியாக மைத்திபாலவை கொண்டு வந்த மக்களுக்கு நன்றிக்கடனாக ஆனந்த சுதாகரனை விடுதலை செய்வார்கள் என்று பார்த்த மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளார்…

பேருந்தை இடைமறித்து தீ வைப்பு!!

கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் புணானை காட்டுப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்துக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. புணானை பொலிஸ் சாவடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சுமார் ஒரு கிலோமீற்றர்…

அக்கரப்பத்தனை பசுமலை ஊட்டுவள்ளி தோட்டத்தில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

(க.கிஷாந்தன்) அக்கரப்பத்தனை பசுமலை   ஊட்டுவள்ளி தோட்டப்பிரிவான பெங்கட்டன் சின்ன தோட்டத்தில்  300க்கும் மேற்பட்ட  தொழிலாளர்கள் 17.04.2018 அன்ற காலை பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டதுடன், வீதிக்கு இறங்கி  கூடாரம்  அமைத்து போராட்டத்திலும் ஈடுப்பட்டுள்ளனர். பெங்கட்டன் தோட்டத்தில் 2015…

நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள தயார்! -தலைவர் சம்பந்தன்

ஒரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர நினைப்பது அநாகரிகமான செயலென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், அதனை எதிர்கொள்ள தயாராகவே இருப்பதாக…