மாந­கர முதல்­வருக்கு- மாதாந்தம் அவசர தேவைகளுக்கு 5 இலட்சம் ரூபா !!

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் முதல்­வர் உச்ச எல்­லைப் பண­மாக 5 இலட்­சம் ரூபா வரை­யில் அவ­சர தேவை­க­ளுக்­குச் செலவு செய்­ய­லாம் என்று அங்­கீ­கா­ரம் வழங்­கி­யுள்­ளது. யாழ்ப்­பா­ணம் மாந­கர…

தொடருந்து ஊழியர்கள் நண்பகல் வேலை நிறுத்தம்!!

தொடருந்து ஊழியர்கள் இன்று நண்பகல் முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தொடருந்து ஊழியர்களின் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் வேலை…

வடக்கு கிழக்கு மக்கள் பொறுமையிழப்பை நிரந்தரமாக சமரசப்படுத்த அரசியல் வேலைத்திட்டம் அவசியம்

வடக்கு கிழக்கு மக்களின் பொறுமையிழப்பினை நிரந்தரமாக சமரசப்படுத்த வேண்டுமாயின் மக்களின் விருப்பத்தையும் இணக்கப்பாட்டையும் பெற்ற அரசியல் வேலைத்திட்டமொன்றினை ஆரம்பித்தல் வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,…

முள்ளிவாய்க்காலில் மீட்கப்பட்ட புலிகளுடைய பொலிஸ் உத்தியோகத்தரின் இலக்கத்தகடு

தமிழீழ விடுதலைப்புலிகளின், பொலிஸ் உறுப்பினர்களின் இலக்கத்தகடுகள் 4 முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முல்லைத்தீவு ஊடக அமையத்தினர் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளனர்….

சற்றுமுன் வவுனியா கூமாங்குளத்தில் பதற்றம்-மர்ம பொருளை தேடும் பொலிஸார்-ஊடகவியலாளர்கள் புறக்கணிப்பு!

வவுனியாவில் ரகசியமாக வெடிபொருட்களைத் தேடும் பொலிஸார். மர்மம் என்ன? வவுனியா கூமாங்குளம் நூலக வீதியிலுள்ள சின்னம்மன் கோவிலுக்கு முன்பாகவுள்ள காணியைச் சுற்றி சுற்றுமதில் அமைக்கப்பட்ட காணி ஒன்றில்…

கொள்கை விளக்கத்தில் எதுவும் இல்லை

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையில் புதிதாக எந்தவொரு விடயமும் இல்லையென ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. வெறுமனே நிகழ்வொன்றை நடத்தி பாராளுமன்றத்தை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தமையே ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஒன்றிணைந்த…

ஈரானுடனான அணு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு

ஈரானுடன் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆட்சியின்போது செய்துகொண்ட அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா முறித்துக் கொள்ளும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனை உளுத்துப்போன ஒப்பந்தம் என்று…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மாணவர்கள் முன்னெடுப்பது சிறந்தது!

அரசியல் தலையீடுகள் மற்றும் வேறு அழுத்தங்களின்றி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவுகள் அனுஷ்டிக்கப்பட வேண்டுமெனவும் இந்நிகழ்வை யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுப்பது வரவேற்புக்குரியதென்றும் யாழ். சாவகச்சேரி வடக்கு…

விசேட நீதிமன்ற திருத்த சட்டமூலம் இன்று சபையில் சமர்ப்பிப்பு

விசேட நீதிமன்றத்துக்கான திருத்தச் சட்டமூலம் இன்று (9) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரள நேற்று தெரிவித்தார். பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் திருத்தச் சட்டமூலத்திற்கூடாக ஆகக்கூடியது மூன்று…

சகவாழ்வை ஏற்படுத்த சகலரும் ஒத்துழையூங்கள்!-ஜனாதிபதி

நாட்டில் சக வாழ்வை ஏற்படுத்த சகலரும் ஒத்துழைக்க வேண்டும். அதேநேரம், வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளை நிரந்தரமாகத் தீர்ப்பதற்கு மக்களின் விருப்பத்தையும் இணக்கப்பாட்டையும் பெற்ற அரசியல் வேலைத்திட்டமொன்றை…