வீட்டில் விளக்கேற்றுவது எப்படி?

வீட்டில் ஒவ்வொருவரும் விளக்கேற்றி வழிபாடு செய்கிறோம். பூசையறையில் ஐந்துமுக விளக்குவைத்து அதில் ஐந்து திரிகளிலும் தீபம் ஏற்றி பண்டிகை நாள்களில் வழிபாடு செய்தால் பலன் அதிகம் கிடைக்கும்….

தனியார் பேருந்துகள் நாளை சேவைப்புறக்கணிப்பு!!

தனியார் பேருந்துகள் நாளை நள்ளிரவு முதல் சேவைப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக அகில இலங்கை தனியார் பேருந்து ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தாம் கோரிக்கை விடுத்த பேருந்து கட்டண…

கொழும்பில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள விருந்தகம்!

இலங்கையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு போட்டியாக கொழும்பில் இரகசியமாக ஹோட்டல் ஒன்று நடத்தி செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. Hotel De Prisons என அழைக்கப்படும் சிறைச்சாலை வைத்தியசாலையே பிரபல…

அதிகாலையில் மாட்டுடன் மோதி கோர விபத்து !

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின .அதில் மூவர் உயிரிழந்தனர். மாடு ஒன்றும் உயிரிழந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர். மீன் கொள்வனவு செய்வதற்காக பயணித்த சிறிய…

மகாஜனக் கல்லூரி இறுதிக்குச் சென்றது!!

வட­மா­காண கல்­வித் திணைக்­க­ளம் நடத்­தும் வட­ மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான கால்­பந்­தாட்­டத்­தில் 20 வயது பெண்­கள் பிரி­வில் இறு­தி­யாட்­டத்­துக்­குத் தகுதி பெற்­றது தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணி….

மழைக்கு ஒதுங்கிய இருவருக்கு நேர்ந்த அவலம்!

மழைக்கு கொட்டகை ஒன்றில் ஒதுங்கி நின்றவர்கள் மீது கொடடகை சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. உறவினரின் உடலை அடக்கம் செய்யச் சென்றவர்கள், அங்கு மழை…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுத்து நிறுத்துமாறு காவல்துறையிடம் முறைப்பாடு

பௌத்த தகவல் கேந்திர நிலையம் இன்று முற்பகல், காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தது. வடக்கு கிழக்கில் எதிர்வரும் 18 ஆம் திகதி தமிழீழ விடுதலை…

“முன்னோக்கி நகர்வோம் அமைப்பு அங்குரார்ப்பணம்!!

முன்னோக்கி நகர்வோம்’ எனும் தொனிப்பொருளிலான அமைப்பின் ஆரம்ப நிகழ்வு இன்று வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா தலைமையில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. கொழும்பு…

இரணைதீவு மக்களின் மீள் குடியேற்றத்துக்கு அனுமதி

கிளிநொச்சி , இரணைதீவு மக்களின் மீள் குடியேற்றத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 190 குடும்பங்களுக்கு தமது அன்றாடக் கடமைகளை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் மே மாதம் முதலாம்…

நிலாவெளியில் கரடி மீட்பு

வ.ராஜ்குமாா் திருகோணமலை நிலாவெளி அடம்போடை பகுதியில் இன்று (15) கரடி ஒன்றிணை இப்பகுதி இளைஞர்கள் பிடித்து வன பரிபாலன திணைக்களத்திடம் ஒப்படைத்தனர். கடந்த மூன்று தினங்களாக அப்பகுதியில்…