இலங்கை நாடாளுமன்றத்தில் சிறிநேசன் எம்.பிக்கு கிடைத்த உயர் அங்கீகாரம்

இலங்கை நாடாளுமன்றத்தில் இரண்டாவது செயற்திறன் மிக்க நாடாளுமன்ற உறுப்பினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றில் அங்கம்…

அரசியலமைப்பு வழிநடத்தல் குழு 24 ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது

அரசியலமைப்பு வழிநடத்தல் குழு பல மாதங்களின் பின்னர் எதிர்வரும் 24 ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது. அரசியலமைப்பு வழிநடத்தல் குழு கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் இறுதியாக…

யாழில் குளியலறையில் இருந்த நாக பாம்பு இளைஞன் மீது பாய்ந்து கொத்தியது

யாழ். தென்மராட்சி வரணிப் பகுதியில் நாகபாம்பு தீண்டியதில் பாதிக்கப்பட்ட இளைஞனொருவன் யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும்…

கல்லடியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு! வைத்தியசாலையின் கவனக்குறைவா..?

மட்டக்களப்பு கல்லடியைச் சேர்ந்த சசிக்குமார் சஞ்சய்ராஜ் (வயது 21) நோய் காரணமாக மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் வைத்து திங்கட்கிழமை(14) உயிரிழந்துள்ளார். இவருக்கு டெங்குகாய்சலுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது….

அனுருத்த கைதானார்!! – 8 மில்லியன் மோசடி எனக் குற்றச்சாட்டு!!

அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் அனுருத்த பொல்கம்பொல குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கு தொடருந்துப் பாதை நிர்மாணத்தின்போது 8 மில்லியன் ரூபாவை…

பரீட்சையில் சித்தியடைந்த 1,730 புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கு இன்னும் சில வாரங்களில் நியமனம்!

கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ளும் பணி எதிர்வரும் சில வாரங்களில் பூர்த்தி செய்யப்படும் என்று உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்காக 2016ம் ஆண்டு…

துவிச்சக்கர வண்டிகளுக்கான இலக்கத் தகடுகளைப் பெறவும்

சாவகச்­சேரி நக­ர­சபை அலு­வ­ல­கத்­துக்கு துவிச்­சக்­க­ர­ வண்­டி­க­ளுக்­கு­ரிய 2018 ஆம் ஆண்­டுக்­கான இலக்­கத் தக­டு­கள் வந்­துள்­ளன. துவிச்­சக்­கர வண்­டி­கள் வைத்­தி­ருப்­போர் இலக்­கத் தக­டு­களை சபை அலு­வ­ல­கத்­தில் பெற்று துவிச்சக்கரவண்டிகளில்…

முள்ளிவாய்க்கால் நினைவை தொடர்ச்சியாக உணர்வுபூர்வமாக அனுஷ்டித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே

இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலே பல்வேறு மக்கள் மன்றங்களும் இந்நிகழ்வினை நடத்துவதாக இருக்கின்றன. அவற்றிக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம் இருந்தபோதிலும் ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை இந்நிகழ்வினைச் செய்து வருகின்றவர்கள்…

சிறிலங்கா படையினரின் போர்க்குற்றங்களுக்கு பொதுமன்னிப்பு – தென்மாகாண ஆளுனர்

போர்க்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றங்கள் தொடர்பாக எந்தவொரு போர் வீரருக்கு எதிராகவும், சட்ட நடவடிக்கை எடுக்கப்படக் கூடாது என்று தென் மாகாண ஆளுனர் மார்ஷல் பெரேரா தெரிவித்துள்ளார்….

நாட்டின் பல பிரதேசங்களில் மழை…

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மாலை 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது….