கொட்டும் மழையிலும் மாணவர்கள், பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

வவுனியா பாவற்குளம் கணேஸ்வரா வித்தியாலய பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் இன்று கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா பாவற்குளம் கணேஸ்வரா வித்தியாலயத்தில் கடமையாற்றிய அதிபர்…

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட குமானாயங்குளம் கிராமத்தில் அதி விசம் கொண்ட தேன் குளவிகளின் தாக்குதல் அதிகரிப்பு

 மன்னார் நிருபர்-   (24-05-2018) மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஆள்காட்டி வெளி கிராம அலுவலர் பிரிவில் உள்ள குமானாயங்குளம் கிராமத்தில் உயர்ந்த மரங்களில் அதி…

மன்னாரில் தள்ளு வண்டிலில் விற்கப்பட்ட உணவான ‘பற்றீசில்’ துருப்பிடித்த ஆணி மீட்பு- நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்

  மன்னார் நிருபர்- (24-05-2018) மன்னாரில் தள்ளு வண்டிலில் விற்கப்பட்ட உணவான ‘பற்றீசில்’ துருப்பிடித்த ஆணி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டமை தொடர்பில் உடனடியாக மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி…

திருமலையில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

வ. ராஜ்குமாா் கிழக்குப் பல்கலைக்கழக தொடர்பாடல் முகாமைத்துவ பீட மாணவர்கள் இன்று (24) திருகோணமலை கண்டிவீதியில் அபயபுர சுற்றுவட்டத்தில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தனது கல்வி…

சட்டவிரோதமாக ஒரு தொகை பலா மரக்குற்றிகளை கொண்டு சென்ற லொறியை மடக்கி பிடித்த கம்பளை பொலிஸார்

(க.கிஷாந்தன்) விறகுடன் சட்டவிரோதமாக ஒரு தொகை பலா மரக்குற்றிகளை ஏற்றி சென்ற லொறியை கம்பளை பிரதேசத்தில் வைத்து பொலிஸார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம்…

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் தளபாடங்கள் கையளிப்பு

கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு ஒரு தொகை தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளதுடன், கரவெட்டி பிரதேச சபையின் தவிசாளர் ஐங்கரன் தளபாடங்களை வழங்கி வைத்துள்ளார்….

முன்னாள் போராளி மீண்டும் விசாரணை

முன்னாள் போராளியும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான திரு க.ஜெயக்குமார் அவர்களை எதிர்வரும் 28/05/2018ம் நாள் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு கடலில் ஏற்பட்ட அதிசயம்!

தலைநகர் கொழும்பில் புதிய கடற்கரை ஒன்று உருவாகியுள்ளதால் மக்கள் நன்மை அடைவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக நகரம் நிர்மாணிக்கப்பட்டு வரும் நிலையில், அந்தப் பகுதியில் புதிதாக…

கோப்பாயில் கோர விபத்து!! கன்ரர் வாகனம் மோதி ஒருவர் பலி!!

யாழ்ப்பாணம், கோப்பாய் சந்தியில் கன்ரர் ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது. அதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து இன்று காலை நடந்துள்ளது. முதியவர் படுகாயமடைந்த…

கொழும்பை நெருங்கும் ஆபத்து! மிரட்டும் முதலைகள்! நீரில் மூழ்குமா நாடாளுமன்றம்?

இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் தென்னிலங்கை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொழும்பை சூழவுள்ள சில பகுதிகள் நீரில் மூழ்கும் அபாய நிலையில் உள்ளதாக மேல்…