கட்டுக்கரை குளத்திற்கான பிரதான நீர்வாய்க்கால் வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து பின்பு நிறுத்தப்பட்ட தொடர்பாக திட்ட பணிப்பாளருடன் சாள்ஸ் நிர்மலநாதன் சந்திப்பு.

கட்டுக்கரை குளத்திற்கான பிரதான நீர்வாய்க்கால் வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து பின்பு நிறுத்தப்பட்டுள்ளது தொடர்பாக விவசாயிகளினால் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதன்  பிரகாரம் இது தொடர்பாக நீர்ப்பாசன…