அமெரிக்க காங்கிரஸ் குழுவினர் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கொழும்பில் சந்திப்பு

இலங்கை வந்துள்ள கௌரவ மக்கிலேனென் தொன்பெர்ரி தலைமையிலான அமெரிக்க காங்கிரஸ் குழுவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா சம்பந்தன் அவர்களை இன்று கொழும்பில் சந்தித்தனர். நாட்டில்…

புதிய யாப்பு முயற்சி தோல்வி கண்டால் மீண்டும் பொன் சிவகுமார் போன்றோர் தமிழர்களிடையே மீண்டும் தோன்றுவார்கள்!

நக்கீரன் விடுதலைப் போராட்டத்தில் 1974 ஆம் ஆண்டு சயனைட் அருந்தி உயிர்நீத்த தியாகி பொன் சிவகுமாரின் 44 வது நினைவு நாள் (யூன் 5) இன்றாகும். இந்த…

திருகோணமலை தென்னமரவாடி கிராம பாடசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர். க.துரைரெட்ணசிங்கம் அவர்களின் நிதியில் ஆசிரியர் விடுதிக்கான அடிக்கல்

வ.ராஜ்குமாா் திருகோணமலை தென்னமரவாடி கிராமத்தின் பாடசாலைக்கான ஆசிரியர் விடுதி அமைப்புக்காக நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் அவர்களின் பன்முகப்படுத்தல் நிதி  19 இலட்சம் ஓதுக்கபட்டு அதற்கான பணிகள் இடம்…

வனவளத் திணைக்கள அதிகாரி துப்பாக்கி கொண்டு மிரட்டினார்! – ரணிலிடம் முறையிட்டார் சிறிதரன்

“கிளிநொச்சி வனவளத் திணைக்கள அதிகாரி என்னை ஊற்றுப்புலம் காட்டுக்குள் வைத்து கைத்துப்பாக்கியால் அச்சுறுத்தினார். ஒரு நாடாளுமன்ற  உறுப்பினராக இருந்தும் கூட அவர் என்னுடன் அப்படி நடந்து கொண்டார்.”…

பிரதமர் ரணில் விக்கிரம சிங்க சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களால் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் முன்வைக்கப்பட்ட விடயங்கள்

2018.05.28 கௌரவ. ரணில் விக்கிரமசிங்க, பிரதம அமைச்சர், இலங்கைப் பாராளுமன்றம், கொழும்பு. கிளிநொச்சி மாவட்டத்தில் உடனடியாக தீர்வு காணப்பட வேண்டிய விடயங்கள் இலங்கையின் 25ஆவது மாவட்டமான கிளிநொச்சி…

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் இயக்கச்சி விநாயகபுரம் வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டில் விநாயகபுரம் பிரதான வீதி கொங்கிரீட் இடப்பட்டு புனரமைக்கப்படவுள்ளது இதற்கான பணிகள் இன்று ஆரம்பமாகியுள்ளது. பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாமல் காணப்பட்ட இவ்வீதி…

வடமராட்சியில் போராட்டம் நடத்தியவர்களுக்கு கொலை அச்சுறுத்தல்!

புத்தளம் மற்றும் உடப்பு பகுதிகளிலிருந்து யாழிற்கு வருகைதந்து வாடிகளை அமைத்து கடலட்டை பிடிப்பவர்களுக்கு எதிராக வடமராட்சி மீனவர்கள் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து தமக்கு கொலை அச்சுறுத்தல்…

யுத்தம் பாதித்த மண்ணில் உருவான மற்றொரு சிக்கல்!

வடக்கு, கிழக்கில் முப்பது வருட காலமாக நீடித்த யுத்தத்தினால் சீரழிந்து போன தமிழ்ப் பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்வை இன்று நாசம் செய்கின்ற காரணிகளில் ஒன்றாக நுண்கடன்…

புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் செயற்பாடுகள் நம்பிக்கை இழப்பு

புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் செயற்பாடுகள் நம்பிக்கை இழந்திருப்பதாக அரச கரும மொழிகள், தேசிய கலந்துரையாடல் மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். சிங்களமும், தமிழும் அரச…

அலோசியஸின் பணத்தை பெற்றிருந்தாலும் அவரை பாதுகாக்க நான் முயலவில்லை

பாராளுமன்ற தேர்தல் பிரசார பணிகளுக்காக பேர்பசுவல் ரெசரிஸ் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் 10 இலட்சம் ரூபா வழங்கிய போதும் அவரை பாதுகாக்க ஒருபோதும் முயலவில்லை என முன்னாள்…