வெள்ளாங்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்திற்கு வடக்கு சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் திடீர் விஜயம்

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெள்ளாங்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்திற்கு வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் நேற்று வெள்ளிக்கிழமை(29) மதியம் திடீர் விஜயம் மேற்கொண்டார்….

தனது சொந்த செலவில் ஆலயத்துக்கு மின் இணைப்பை பெற்றுக்கொடுத்த சிறீதரன் எம்.பி

கடந்த போரின் போது மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் முகமாலைக் கிராமத்தில் இருந்து அருளாட்சி புரியும் ஞானவைரவர் ஆலயம் புனரமைப்புச் செய்யப்பட்டு மின்சார இணைப்பை பெறுவதற்காக…

பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கி வைப்பு

ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரின் முயற்சியினால் ஏறாவூர்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சித்தாண்டி,…

சமூகவிரோத செயல்களை கட்டுப்படுத்த ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்- மாவை எம்.பி தெரிவிப்பு

சமூக விரேத செயல்களைக் கட்டுப்படுத்தும் விதத்தில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும் வடமாகாண ஆளுநர் தலைமையில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய கலந்துரையாடல் எதிர்வரும் 09 ஆம்திகதி திங்கட்கிழமை யாழில் நடத்துவதற்கு…

பொறுப்பு கூறல் விடயத்திலிருந்து நழுவ முடியாது-அமெரிக்கத் தூதுவர் தெரிவிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியுள்ளபோதிலும் இலங்கை அரசாங்கம் தனது பொறுப்புக்கூறல் விடயத்திலிருந்து நழுவ முடியாதென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்….

விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க வெட்டப்பட்டது முகத்துவாரம்

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மட்டக்களப்பு வாவியின் நீர் மட்டம் உயர்ந்ததால்,கடந்த இரு வாரமாக அதிகமான நெல் வயல்கள் நீரில்மூழ்கிக்கிடந்தன. இதனால் கவலையடைந்த விவசாயிகள், பாராளுமன்ற உறுப்பினர்…

வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணைமோசடி தொடர்பில் விசாரணை – விவசாய அமைச்சர் க.சிவநேசன்

வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்துள்ளார். வவுனியா, தாண்டிக்குளம் அரச விதை…

தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இதயசுத்தியுடன் செயற்பட ஜனாதிபதி தயாரா? சிறீதரன் எம்.பி ஜனாதிபதிக்கு சவால்

தமிழர்களின் பிரச்சினைகள் தொடப்பில் இதயசுத்தியுடன் செயற்படத்தயாரா? எனவும் முடிந்தால் செய்து காட்டுங்கள் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜனாதிபதிக்கு சவால் விடுத்துள்ளார். பெரியபரந்தனில் இரணைமடு…

விக்னேஸ்வரன் தவறான தெரிவாக அமைந்து விட்டார் – சுமந்திரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தவறான தெரிவாக அமைந்து விட்டதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

மோசடிகளற்ற அரசியல் தலைமைகளை உருவாக்க மக்களும் ஊடகங்களும் முன்வர வேண்டும். ஞா.ஸ்ரீநேசன்

நாட்டிலும்,மாவட்டங்களிலும் ஊழல்,மோசடிகளற்ற அரசியல்தலைமைகளை உருவாக்க மக்களும்,ஊடகங்களும் உழைக்க வேண்டும்.ஊழல்கள்,மோசடிகளை நேரடியாகவும்,மறைமுகமாகவும் ஆதரிக்கின்ற வேடதாரிகள் யாவர் என்பதை மக்களும் ஊடகங்களும் இனங்கண்டு அவர்களை வெளிக்கொணர வேண்டும். மக்களை ஏமாற்றி…