மக்கள அதிருப்தி அடையும் வகையில் செயற்படோம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்கள் எம்மிடம் உள்ளன. மீண்டும் விபரங்களை சேகரிப்பது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சலிப்படைய செய்யும். ஆகையினாலேயே நாம் தற்போது தகவல் சேகரிப்பில் ஈடுபடவில்லை. அத்தோடு…

வடக்கு- கிழக்கு இணைந்த தாயகம் தான் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு

வடக்கு- கிழக்கு இணைந்த தாயகம் தான் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு என்பதை ஏற்றுக்கொள்கின்றோம் என கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் இணைப்பாளர்கள் தெரிவித்தனர். மட்டக்களப்பு முகத்துவாரத்திலுள்ள சூழலியல் கற்கைகள்…

“சிங்கள மயமாக்களுக்குள் சரணாகதி அடைகின்ற நிலைமை ஏற்படும்”

இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் நாங்கள் எங்களை சரி செய்து கொண்டு விஞ்ஞானத் துறையில் எங்களுடைய மாணவர்களை மேலே கொண்டுவரவில்லையென்றால் நாங்கள் இங்கே கூக்குரலிடுவதிலே எந்த அர்த்தமும் இல்லாமல்…

கனடா தேர்தலில் இரண்டு ஈழத் தமிழர்கள் வெற்றி

கனடாவின் ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்றத்துக்கு நேற்றுமுன்தினம் நடந்த தேர்தலில், இரண்டு ஈழத் தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளதுடன், மற்றொருவர் சிறிதளவு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். ஒன்ராரியோ நாடாளுமன்றத்…

முன்னர் வாய்திறக்காதோர் ஊடக சுதந்திரத்துக்கு குரல் கொடுப்பது மகிழ்ச்சி

ரீ.என்.எல். தொலைக்காட்சி நிறுவனம் மீதான தடை தொடர்பில் தமது கவலையை வெளியிட்ட நிதி, ஊடகத் துறை அமைச்சர் மங்கள சமரவீர, மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற…

நுண்கடன் வடக்கு, கிழக்கில் 78 தற்கொலைகள்

வடமாகாணத்தில் நுண்கடன் செயற்பாட்டினால் 59 க்கும் மேற்பட்டதற்கொலைகள் இடம்பெற்றுள்ளதுடன், தொடர்ந்தும் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக கிளிநொச்சி மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின்…

சுயதொழில் ஊக்குவிப்புக்கான கொடுப்பனவு

2018ஆம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து சுயதொழில் ஊக்குவிப்பாக ஆடு வளர்ப்பு மற்றும் மாடு வளர்ப்புக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. திருநெல்வேலி கால்நடை உற்பத்தி சுகாதார…

வடக்கில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை

அத்துடன், வடக்கு மாகாணத்தில் வரலாறுகாணாத வகையில் குடு (சட்டவிரோத போதைப்பொருள்) பாவனை அதிகரித்துள்ளது எனவும், இதைப்பற்றி அங்குள்ள அரசியல்வாதிகள் கதைப்பதில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்தில் நேற்று…

இராணுவத்தை தண்டிக்க அனுமதியோம்-அரசாங்கம்

போர்க்குற்றச்சாட்டுகளுக்காக இலங்கை இராணுவத்தை சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக்கவோ, அல்லது சர்வதேச தரப்பு முன்வைக் கும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ளவோ எமது அரசாங்கம் ஒருபோதும் தயாரில்லை என உயர்கல்வி…

கனடாவில் காணாமல்போன தமிழர் கண்டுபிடிப்பு

கனடாவில் காணாமல் போன தமிழர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்கம் பகுதியில் வசிக்கும் 57 வயதான பாஸ்கரன் கைலாசபிள்ளை, கடந்த ஆறாம் திகதி காணாமல் போயிருந்தார்….