மட்டு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளராக இரா.நெடுஞ்செழியன் நியமனம்

மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளராக கடந்த பல வருடங்களாக கடமையாற்றிய இரா.நெடுஞ்செழியன் கிழக்கு மாகாண ஆளுனரின் அறிவுறுத்தலுக்கமைய கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக முதலமைச்சர் செயலகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்….

அப்பாவுடன் வாருங்கள்!

எதிர்வரும் 18 ஆம் திகதி கிளிநொச்சி வருகை தரவுள்ள ஜனாதிபதி மாமா, எங்களுடைய அப்பாவையும் விடுவித்து கூட்டிக் கொண்டு வரவேண்டும் என ஆயுள் கைதியான ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள்…

வீடு திரும்பினார் சிவாஜிலிங்கம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், நேற்று மாலை, யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார். கடந்த 7ஆம் திகதி, திடிரென…

புதிய அரசியலமைப்பு உருவானாலும் கட்சியிலிருந்து வெளியேறிவிடுவேன்-சுமந்திரன்

தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டாலும் அல்லது அது உருவாக்கப்படா விட்டாலும் நான் கட்சியை விட்டு வெளியேறி விடுவேன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின்…

அரசுக்கு ஆதரவு வழங்கத் தேவையில்லை-கூட்டமைப்பு முடிவு

தமிழர்களின் நீண்டகாலப் பிரச்சினையை தீர்ப்பதற்கு புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டிய தேவை இருந்தமையாலேயே- பலரது விமர்சனங்களையும் மீறி கூடிய காலம் அரசுக்கு ஆதரவு வழங்கியிருந்தோம். ஆனால்…

காரைதீவு பிரதேசசபையில் இந்துகொடிதினம்

இந்து சமய அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் முகமாக நாடு பூராகவும் அனுஷ்டிக்கப்படும் கொடி தினம் காரைதீவு பிரதேச சபையில் தவிசாளர் கீ.ஜெயசிறில் அவர்களினால் நந்திக் கொடி…

தமிழ் மக்களின் ஒற்றுமையை சிதைப்­பது பற்றி முதல்வர் சிந்­திக்க வேண்டும்

தமிழ் மக்களின் ஒற்றுமையை இதுவரை காலமும் பேணிப் பாதுகாத்து அப் பலத்தினூடாக தங்களது நிலைபாட்டில் உறுதியாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதைத்து, அக் கட்சியினை விட்டுப்…

திங்கள் அரைநாள் கடையடைப்புக்கு அழைப்பு

வடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் கடலட்டை தொழிலை தடை செய்ய வலியுறுத்தி வடக்கு மாகாண கடற்றொழிலாளர் சமாசங்கள் ஒன்றிணைந்து நாளைமறுதினம் திங்கட்கிழமை மாபெரும் கண்டனப் பேரணி…

அரசியல் மாற்றத்துக்கு தலைமைத்துவம் மாறவேண்டும்

நாட்டின் அரசியல் மாற்றத்துக்கு ஏற்ப, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திலும் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் இதுவே மக்களின் எதிர்பார்ப்பு எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள்…

நெடுந்தீவு பிரதேச சபைக்கு புதிய உறுப்பினர் நியமனம்

நெடுந்தீவு பிரதேச சபையின் புதிய உறுப்பினராக இராசலிங்கம் பரமேஸ்வரி தேர்தல்கள் ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு பிரதேச சபையின் துணைத் தவிசாளர் சண்முகம் லோகேஸ்வரன் காலமாகியதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே…