எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே

1956 ஆனி 05, பிரதமர் பண்டாரநாயக்காவினால் பாராளுமன்றத்தில் அரச கரும மொழியாக சிங்களம் மட்டும் பிரேரணை கொண்டு வரப்பட்ட நாள். இதே பண்டாரநாயக்கா தான் 1920 காலியில்…

அரசியலில் உட்பகை என்பது புற்று நோய், இன்று அந்த நோய் விக்னேஸ்வரன் வடிவத்தில் வந்திருக்கிறது!-

  வடமாகாண சபை முதல்வர் வேட்பாளருக்கான போட்டி சுமுகமாக தீர்க்கப்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளதால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் வடமாகாண முதலமைச்சர் முன்னாள் நீதியரசர்…

யாழ்.நகரப்பகுதியில் பொலிஸாரின் துணையுடன் சமூக சீர்கேடுகள்-யாழ்.மாநகரசபை உறுப்பினர்கள் குற்றச்சாட்டு

யாழ்.நகரப் பகுதியில் பொலிஸாருடைய துணையுடன் சமூகத்திற்கு ஒவ்வாத செயற்பாடுகள் அரங்கேற்றப்படுவதாக யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ்…

முற்றாக மறுக்கிறார் சுமந்திரன்

தன்னை கொலை செய்ய முன்னாள் போராளிகள் முயற்சித்து வருவதாக வெளியான தகவல்களை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மறுத்துள்ளார். சுமந்திரனை கொலை செய்யும் நோக்கில் ஒட்டுசுட்டானில் கிளைமோர் தயார்…

முல்லைத்தீவில் புலிகளின் தளபாடம் சொல்லும் செய்தி என்ன?

தமிழீழ விடுதலைப்புலிகள் கடந்த 2009,மே 18ம் திகதி மௌனமான பின்பு விடுதலைப்புலி உறுப்பினர்கள் பன்னிரண்டாயிரம் பேர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு அவர்கள் விடப்பட்டனர் என அரசாங்கம்…

புதிய அரசியலமைப்பு முயற்சி தோற்றால் மக்களிடையே பிரிவினையை மேலும் அதிகரிக்கும்-நோர்வே அமைச்சரிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு

புதியஅரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் தோல்வியுறும் பட்சத்தில்அது மக்களிடையே மேலும் பிரிவினையை உருவாக்கும் என தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கைவந்துள்ளநோர்வேயின்அபிவிருத்திவிவகாரங்களுக்கான இராஜாங்கசெயலாளர் ஜென்ப்ரோலிச்அவர்களுக்கும்எதிர்க்கட்சிதலைவர்இரா.சம்பந்தன் தலைமையிலானதமிழ்தேசியகூட்டமைப்பின்குழுவிற்குமிடையில்பாராளுமன்றிலுள்ளஎதிர்க்கட்சிதலைவரின் அலுவலகத்தில்நேற்றுசந்திப்பொன்றுஇடம்பெற்றது. இதன்போதே சம்பந்தன்…

களுவன்கேணி வீதி திருத்தம் – ஆளுநருடன் கலந்துரையாடிய முன்னாள் கிழக்கு விவசாய அமைச்சர்.

களுவன்கேணி பிரதான வீதி தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் கிழக்கு மாகாண ஆளுநர்…

தீவுப்பகுதியில் குடிநீர்விநியோகத்தை சீர் செய்யக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

தீவுப்பகுதியில் இடம்பெற்றுவரும் சீரற்ற குடிநீர் விநியோகத்தை சீர்படுத்தக்கோரி நேற்றையதினம் அப்பகுதி மக்களால் பாரிய ஆர்ப்பாட்மொன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த ஒரு மாதகாலமாக புங்குடுதீவு பிரதேசத்தில் மண்கும்பான் / சாட்டி…

வடக்கு கடலில் அத்துமீறிய கடலட்டை பிடித்தல்: மீன்வள அமைச்சர் – கூட்டமைப்பு எம்.பிக்கள் பேச்சு

வடக்குக் கடல் பரப்பில் வெளிமாவட்ட மீனவர்களால் மேற்கொள்ளப்படும் அத்துமீறிய கடலட்டை பிடித்தல் தொடர்பில் மீன்வள அமைச்சருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று வெள்ளிக்கிழமை முக்கிய பேச்சை நடத்தியது….