பேரம் பேசும் சக்தியை ஒருபோதும் இழக்காது கூட்டமைப்பு -சுமந்திரன் திட்டவட்டம்!

இலங்கை அரசாங்கத்துடன் பேரம் பேசும் சக்தியை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும்  இழக்காது என எனவும், அதனை இழக்கும் வகையில் சலுகைகளைப் பெற்றுக் கொள்ளாது எனவும், தமிழ்…

ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படுதல் முக்கியமானது-காலியில் சிங்களவர்கள் முன் வலியுறுத்தினார் சுமந்திரன்

அனைத்து மக்களுக்கும் சமனான முறையில் குடியுரிமை, உரிமைகள் கிடைக்கத்தக்க வகையில் ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படுதல் முக்கியமானது என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளருமான…

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை குறைபாடுகள் குறித்து கலந்துரையாடல்

தெல்லிப்பழை வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு எதிர் நோக்கும் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்,வலி.வடக்கு பிரதேசசபைத் தவிசாளர் சுகிர்தன் மற்றும் மருத்துவர்கள்…

யுத்தமில்லை என்பது முழுமையான சமாதானம் என்று அர்த்தம் அல்ல – மட்டு மாநகரசபை மேயர் சரவணபவான்

எமது நாட்டில் யுத்தம் முடிந்து சமாதானம் வந்து விட்டதாக பலர் கூறுகின்றார்கள். எமது மக்கள் என்ன கேட்டார்களோ அந்த நோக்கம் நிறைவேற்றப்படாமல் சமாதானம் மலர்ந்து விட்டதாக கூற…

படுகொலைகளுக்குப் பின்னால் அரசின் மறைமுகம்! சிறீதரன் காட்டம்!!

மக்கள் கொலைகளுக்கு பின்னாலும் பெண்களின் வன்கொடுமைகளுக்குப் பின்னாலும் அரசின் மறைமுகங்கள் இருப்பது தெளிவாக தெரிவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை…

வீதி சீரமைப்பு பணிகள் ஆரம்பம்

வவுனியாதெற்குதமிழ்பிரதேசசபைக்குட்பட்டஆசிகுளம்வட்டாரத்தின் மதுரா நகர் சமளங்குளம் பிரதானவீதி சீரமைக்கும் பணிகள் வவுனியாதெற்கு தமிழ் பிரதேசசபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக வீதி சீரமைக்கப்படாமையினால் பொதுமக்களுக்கான போக்குவரத்துசேவைகள் கடந்த சிலகாலமாக தடைப்பட்டுள்ளமை தொடர்பில்…

ரொறன்ரோ- யாழ். நகர முதல்வர்கள் சந்திப்பு -பல்வேறு விடயங்கள்குறித்து ஆராய்வு

யாழ். மாநகர முதல்வர் இமானுவேல் ஆனல்ட் அவர்களுக்கும் ரொறன்ரோ நகர முதல்வர் ரோரி அவர்களுக்கும்  இடையே மரியாதை நிமித்தமான சந்திப்பு ஒன்று கடந்த 28 ஆம் திகதி ரொறன்ரோ…

பெயரளவில் நல்லாட்சி. நடைமுறையில் கொல்லாட்சி -ரவிகரன் காட்டம்

முல்லைத்தீவில் அறுபதாயிரத்திற்கு மேற்பட்ட படைகள் இருக்கின்றன. இந்த படைகள் எல்லாம் எதனை பார்க்கின்றன? பிரச்சனைகள் உருவாக்குவதை பாக்கின்றார்களா? அல்லது எங்களுக்கு தொல்லைகள் கொடுப்பதை பாக்கின்றார்களா? அல்லது தொல்லைகள்…

குடிநீரினை பெற்றுக் கொடுக்க ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்-கோடீஸ்வரன்

வி.சுகிர்தகுமார் வரட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அம்பாரை மாவட்ட மக்களுக்கு குடிநீரினை பெற்றுக் கொடுக்க ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற…

அமைச்சரவை குழப்பத்தை தீர்க்காமல் காலத்தை கடத்துகின்றார் முதலமைச்சர்- குருகுலராஜா குற்றச்சாட்டு

 “வடக்கு மாகாண சபையின் அமைச்சரவைக் குழப்பத்தை தீர்க்காமல் முதலமைச்சர் விக்னேஸ்வரன் காலம் கடத்துகின்றார். அது எல்லோருக்கும் தெரியும். அதனை நாங்கள் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். நாங்கள் காலம்…