வடக்கு அமைச்சரவை கூடாததால் நெருக்கடி! – அனுமதிக்காக காத்திருக்கும் 27 முக்கிய விடயங்கள்

வடக்கு மாகாண அமைச்சரவை மூன்று மாதங்களாக கூடவில்லை. அமைச்சரவையின் அனுமதியின்றி செயற்படுத்த முடியாத விடயங்கள் தேக்கமடைந்துள்ளன. குறிப்பாக, அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட முக்கிய 27 விடயங்களைச் செயற்படுத்த…

தீர்வுக்குப் பின்னரே அபிவிருத்தி எனில் தேர்தலில் போட்டியிருக்கவே மாட்டோம்! – சுமந்திரன் எம்.பி. கருத்து

“அரசியல் தீர்வுக்குப் பின்னரே அபிவிருத்தி என்று நாம் நினைத்திருந்தால் தேர்தலில் போட்டியிட்டிருக்க மாட்டோம்.” – இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்….

அரசு கவிழாது! அஞ்சவேண்டாம்!! – ஐ.தே.க. எம்.பிக்களுக்கு ரணில் அறிவுரை

“பொது எதிரணியால் எதிர்வரும் 5ஆம் திகதி முன்னெடுக்கவுள்ள ஆர்ப்பாட்டப் பேரணியால் அரசுக்கு ஓரளவு எதிர்ப்பலை உருவானாலும் ஆட்சி மாற்றம் இடம்பெறாது. அதற்குச் சந்தர்ப்பமே இல்லை.” – இவ்வாறு…

மஹிந்தவுடன் மேடையேறும் சு.க.வினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை உறுதியாம்

அரசுக்கு எதிராக மஹிந்த அணியான பொது எதிரணி கொழும்பில் நாளைமறுதினம் புதன்கிழமை பேரணியொன்றை நடத்தவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பொது எதிரணியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சின்…

ஆர்ப்பாட்டத்தின்போது குழப்பம் விளைவித்தால் அதியுச்ச நடவடிக்கை! – மஹிந்த அணிக்கு பொலிஸ்மா அதிபர் எச்சரிக்கை

பொது எதிரணியின் ஆர்ப்பாட்டத்தின்போது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்படுதும் வகையிலும், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும் செயற்படுபவர்களுக்கு எதிராக பொலிஸார் அதிகபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்துவார்கள் என்று பொலிஸ்மா…

யாழில் வியாழன்று சில இடங்கள் விடுவிப்பு! – மாவட்ட செயலர் தெரிவிப்பு

யாழ்.மயிலிட்டிக் கலைமகள் வித்தியாலயம், ஆனைக்கோட்டை கூழா முறிப்பில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ள காணி உட்பட சில பிரதேசங்கள் எதிர்வரும் வியாழக்கிழமை மீளக் கையளிக்கப்படவுள்ளன என்று யாழ்ப்பாணம் மாவட்ட…

வலிவடக்கில் பிரதேசசபைக்குரிய கட்டடங்களை படையினர் விடுவிக்க வேண்டும்- தவிசாளர் சுகிர்தன் கோரிக்கை

வலி.வடக்குப் பிரதேச சபைக்கு சொந்தமான 7 கட்டடங்கள் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அச்சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் கோரிக்கை விடுத்துள்ளார்….

தவறான அணுகுமுறை,தவறான புரிதலே அழிவுகளுக்கு காரணம் – சி.வி.கே சிவஞானம்

எமது மண்ணில் இடம்பெற்ற பல அழிவுகளுக்கு தவறான அணுகுமுறையும் தவறான புரிதலுமே காரணமென சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமரர் வி.தர்மலிங்கம் மற்றும் அமரர்…

அணைக்கட்டக்கூட கட்டமுடியாத நீர்ப்பாசனதிணைக்களம்- துரைராசசிங்கம் விசனம்

“கிராண்புல்சேனை அணைக்கட்டினைக் கட்ட முடியாது என்றால் அது நீர்ப்பாசன இலாகாவுக்கு வெட்கக்கேடான ஒரு விடயமாகவே நான் கருதுகின்றேன். ஒரு சிறிய ஆற்றைக் கடக்கும் அணையொன்றை அமைக்க முடியாது…

கயட்டையடி சுனாமி நினைவிடத்திற்கு சுற்று வேலி அமைக்கும் பணி

முல்லைத்தீவு – முள்ளியவளை, கயட்டையடி சுனாமி நினைவிட சுற்றுவேலி அமைக்கும் பணிகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன. குறித்த சுனாமி நினைவிடம் சுற்று வேலி ஒன்று இல்லாத நிலையில் காணப்பட்டுவந்துள்ளது….