இயக்கச்சி மக்களின் குடி நீர் தேவையை பூர்த்தி செய்ய 65 மில்லியன் ரூபா செலவில் புதிய திட்டம்.

அண்மைக் காலமாக நாட்டில் நிலவிவரும் கடும் வறட்சி காரணமாகவும், நிலத்தடி நீர் மாசடைந்ததன் அல்லது நீர் வற்றியதன் காரணமாக அல்லது காலபோக மழை பொய்த்து விட்டதன் காரணமாக…

ஏழாந் திகதிய மக்களின் உணர்வுகளை மதிக்கின்றோம், மனப்பூர்வமான ஆதரவை அளிக்கின்றோம்- பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்

ஏழாந்திகதிய எதிர்ப்பினை தனிமனித, தனி இனத்துவ எதிர்ப்பாக எவரும் சித்தரிக்க வேண்டாம். சுயாதீனமானதும், சுதந்திரமானதும், அடிப்படைத் தேவையுடனும் மக்கள் காட்டுகின்ற நியாயமான எதிர்ப்பினை யாரும் விளம்பர அரசியலுக்கோ,…

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதி கையில்!

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகத்தின் இடைக்கால அறிக்கை இன்று முற்பகல் நாடாளுமன்றத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கட்டது. காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி…

வவுனியா வடக்கில் மீள்குடியமர்ந்த மக்களின் செயற்பாட்டுக்குத் தடை!

வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரமோட்டையில் மீள்குடியமர்ந்த மக்கள் அங்குள்ள காணிகளில் எந்த அபிவிருத்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளக்கூடாது என்று வனவளத் துறையினர் உத்தரவிட்டுள்ளனர். மீளக் குடியமர்ந்துள்ள…

படையினர் அழைத்துச் சென்ற எங்கள் உறவுகள் எங்கே? – கிழக்குப் பல்கலை முன்பாகப் போராட்டம்

1990ஆம் ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்தபோது படையினரால் கொண்டு செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 28ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது.   1990ஆம் ஆண்டு செப்டெம்பர்…

ஆண்டுறுதிக்குள் பலாலியில் அன்டனோவ் தரையிறங்கும்! – இரு நாட்டு அதிகாரிகளும் நடவடிக்கைகளில் மும்முரம்

இந்த ஆண்டு இறுதிக்குள் பலாலி வானூர்தித் தளத்தில் அன்டனோவ் தர வானூர்தி தரையிறங்கும். தமிழகத்தின் திருச்சி அல்லது மதுரை வானூர்தி நிலையத்திலிருந்து புறப்படும் வானூர்தியே முதலாவதாக தரையிறங்கும்…

பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்போம்! – யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்

வடக்கு மாகாணத்தில் அதிகரித்துவரும் பெண்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுத்து விரைவாகவும், வினைத்திறனாகவும் செயற்படுவோம் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட அரச சார்பற்ற…

குருந்தூர் மலையில் அமர வந்த புத்தரால் களேபரம்! – மக்கள் பிடித்துக் கொடுத்தவர்களை விசாரணயின் விடுவித்தது பொலிஸ்

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தில் புத்தர் சிலை வைக்க எடுக்கப்பட்ட முயற்சி, அந்தப் பகுதி மக்களின் கடும் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது. சிலை வைக்க முயன்ற…

அமைதியை சிதைத்தால் கடும் நடவடிக்கை பாயும்! – மஹிந்த அணிக்கு பொலிஸ் எச்சரிக்கை

பொதுமக்களின் நாளாந்தச் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படும் விதத்தில் செயற்பட்டால் அதற்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தியுள்ளார் பொலிஸ் ஊடகப் பேச்சார் பொலிஸ் அத்தியட்சகர்…

வடக்கில் வெடிபொருள் அகற்ற இன்னும் ஈராண்டுகள் தேவை! – மீள்குடியேற்ற அமைச்சர் தெரிவிப்பு

வடக்கில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத நிலையிலுள்ள வெடிபொருள்களை 2020ஆம் ஆண்டுக்கு முன்னர் முழுமையாக அகற்றுவதற்கு அரசு தீர்மானித்துள்ளது என்று மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும்…