விடுவிக்கப்பட்ட மயிலிட்டி கலைமகள் வளாகத்திலும் புத்தர் சிலை! – பாடசாலை சமூகத்தினர் கடும் விசனம்

இராணுவத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட மயிலிட்டி கலைமகள் வித்தியாலய வளாகத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலை நேற்று வியாழக்கிழமை வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டபோது…

மன்னார் மனிதப் புதைகுழியில் தலையில் வெட்டுத் தழும்புடன் மீட்கப்பட்டது மண்டையோடு!

மன்னார் சதொச வளாகத்தில் தொடர்ச்சியாகச் சந்தேகத்துக்கிடமான மனித எச்சங்கள் மற்றும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றன. இன்று வியாழக்கிழமை அங்கு இடம்பெற்ற அகழ்வுப் பணியின்போது தலையில் வெட்டுத் தழும்புடன்…

வவுனியாவில் நகையறுத்த இராணுவச் சிப்பாய் கைது!

வவுனியா நெடுங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் சென்று நகையை அறுத்தார் என்ற குற்றச்சாட்டில் 28 வயதுடைய இராணுவச் சிப்பாய் வவுனியா குற்றத் தடுப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.  …

ஆர்ப்பாட்டத்தையே நடத்த முடியாத நீங்கள் எப்படி ஆட்சியை நடத்துவீர்கள்? – மஹிந்த அணியிடம் பிரதமர் கேள்விக்கணை

ஆர்ப்பாட்டமொன்றையே முறையாக நடத்த முடியாதவர்கள் எவ்வாறு ஆட்சியை நடத்துவார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார். அரசுக்கு எதிராக மஹிந்த…

“வந்தார்கள், குடித்தார்கள், கூத்தடித்தார்கள், வீதியில் கிடந்தார்கள்!” – மஹிந்த அணியின் ஆர்ப்பாட்டப் பேரணியை கலாய்க்கின்றது அரசு

கொழும்பில் அரசுக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொது எதிரணியினர் நேற்றுப் புதன்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணியானது படுதோல்வியடைந்துள்ளது என ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கருத்துக்களை…

உடையார்கட்டில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 100 மாணவர்களைக் கௌரவித்தது கமநல அபிவிருத்தித் திணைக்களம்!

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு முல்லைத்தீவு – உடையார்கட்டு கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்வு உடையார்கட்டு…

கவிஞர் ச.வே.பஞ்சாட்சரம் எழுதிய ‘திறந்தவெளிச் சிறைச்சாலை ஒரு தேசம்’ கவிதை நூல் வெளியீடு

கவிஞர் ச.வே.பஞ்சாட்சரம் எழுதிய ‘திறந்த வெளிச் சிறைச்சாலை ஒரு தேசம்’ தமிழ் எழுச்சிக் கவிதைகள் நூல் வெளியீட்டுவிழா எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது. கனடாவிலுள்ள பங்களாதேஷ்…

யாழ்ப்பாண நகர மேயர் இமானுவேல் ஆனோல்ட் மரியாதை நிமித்தம் மார்க்கம் நகர மேயரை சந்தித்தார்

யாழ்ப்பாண நகர மேயர் இமானுவேல் ஆனோல்ட் அவர்கள் மரியாதை நிமித்தம் மார்க்கம் நகர மேயர் Frank Scarpitti அவர்களைச் சந்தித்தார். மேயர் Frank Scarpitti மார்க்கம் நகர்…

விக்னேஸ்வரனின் மனு நீதிமன்றத்தால் நிராகரிப்பு

நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி தனக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள மனுவை இரத்து செய்ய உத்தரவிடுமாறு கோரிய வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் மனு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. நேற்று…

மயிலிட்டி மகா வித்தியாலயத்துக்கு விடுதலை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய உத்தரவாதத்திற்கு அமைவாக 30 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் இராணுவ ஆளுகைக்குள் இருந்த மயிலிட்டி மகா வித்தியாலயம் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த…