நல்லாட்சி எனும் பெயரில் தமிழினத்தின் இருப்பு அழிப்பு! – செம்மணி படுகொலை நினைவேந்தலில் குகதாஸ் சீற்றம்

“யுத்த காலத்தில் அரச படையினர் அப்பாவி மக்களை படுகொலை செய்தனர். தற்போது அதிகாரத்திலுள்ள அரசு தமிழினத்தின் இருப்புக்களை படுகொலை செய்து வருகின்றது.” – இவ்வாறு வடக்கு மாகாண…

வன்னி மக்களின் கண்ணீரைத் துடைப்போம்! – வவுனியா நிகழ்வில் அமைச்சர் சஜித் வாக்குறுதி

“வன்னி மக்களுக்கு வீடில்லை என்ற குறையைத் தீர்த்து அவர்களின் கண்ணீரைத் துடைக்கவேண்டும் என்பதே எமது நோக்கமாக இருக்கின்றது.”   – இவ்வாறு என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை…

செம்­ம­ணி­யின் மகள் துயின்ற நாள் இன்று!

ஒரு காலத்­தில் முழு இலங்­கை­யை­யும் உலுக்­கிய ஒரு விட­யம் செம்­ம­ணிப் புதை­கு­ழி­கள். உலக அரங்­கி­லும் அது பயங்­க­ர­மான கன­தியை இலங்கை தொடர்­பில் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. இன்­னும் சொல்­லப்­போ­னால், 2009இல்…

65 ஆயிரம் வீடுகள் கட்டும் பணியை விரைந்து ஆரம்பிக்க உயர்மட்டக் கூட்டத்தில் தீர்மானம்!

வடக்கு, கிழக்கில் வீடுகளை அமைக்கும் பணியில் நீடித்த இழுபறி முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இருவேறு திட்டங்களின் ஊடாக வடகிழக்கில் 65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணிகள் இரண்டு…

இந்தியா வசமானது வடக்கு – கிழக்கு வீடமைப்புத் திட்டம்! – சீனாவுக்கு ஏமாற்றம்

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் 40 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணிகள் சீன நிறுவனத்திடமிருந்து மீளப் பெறப்பட்டு, இந்தியாவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசுடன் இது தொடர்பில் விரைவில்…

இலங்கைக்கு சமஷ்டியே சிறந்தது! பண்டாரநாயக்கவே முதலில் தெரிவித்தார்!! – சுமந்திரன் எம்.பி. கருத்து

“இலங்கைக்கே சமஷ்டி ஆட்சி முறையே சிறந்தது என 1926 ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூ பண்டாரநாயக்க தெரிவித்திருந்தார். அதன் பிற்பாடு கண்டிய பிரதானிகள் டொனமூர், சோல்பரி ஆணைக்குழுவுக்குச் சென்று இந்த…

மட்டக்களப்பு மாநகரசபைக்கு சிற்றூழியர்கள் நியமனம்

மட்டக்களப்பு மாநகரசபையில் இதுவரையில் வெற்றிடமாகக் காணப்பட்ட சிற்றூழியர்களுக்கான 30 நியமனங்கள் நேற்றைய தினம் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டன. மாநகரசபையில் தொழில் வேண்டி…

செம்மணி படுகொலை நினைவுதினம் அனுஷ்டிப்பு

யாழ்ப்பாணம் செம்மணியில் படுகொலைசெய்யப்பட்டவர்களின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று அனுஷ்டிக்கப்பட்டது. செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிரிசாந்தி, ஏனைய மூன்று…

வடக்கு முதல்வரை 18 ஆம் திகதி முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவு

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை எதிர்வரும் 18ஆம் திகதி மீண்டும் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வட மாகாண முன்னாள் அமைச்சர் டெனிஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்…

திருமலை வில்லூன்டி கந்தசுவாமி ஆலய மகோற்வசவ பூசையில் கலந்து கொண்டார் சம்பந்தன்

(வ.ராஜ்குமார்) திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ வில்லுான்டிக் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 12ம் நாள் திருவிழா நேற்று 06.09.2018 வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது. இப்பூசையில் எதிர்க்கட்சித் தலைவர்…