உலக நாடுகளில் காணப்படும் அதிகாரப் பகிர்வுகளுடனான அரசமைப்பே வர வேண்டும்! – கனேடியத் தூதுவருடனான சந்திப்பில் சம்பந்தன் வலியுறுத்து

“இலங்கையின் புதிய அரசமைப்பு கனடா உட்பட பல்வேறு நாடுகளில் காணப்படும் அதிகாரப் பகிர்வு முறைகளின் அடிப்படையில் அமைய வேண்டும்.” – இவ்வாறு இலங்கைக்கான கனேடியத் தூதுவரிடம் தமிழ்த்…

தீர்வு மூலம் சமாதானம் நிலைக்காவிடின் எதிர்காலத்தை இழந்துவிடும் இலங்கை! – ஐ.நாவிடம் கூட்டமைப்பு சுட்டிக்காட்டு

“அரசியல் தீர்வின் மூலம் ஒரு நிலையான சமாதானத்தை ஏற்படுத்தத் தவறும் பட்சத்தில் இலங்கைக்கு எதிர்காலம் இல்லை” என்று இன்றைய தினம் தன்னைச் சந்தித்த ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான…

அரசமைப்புக்கான நகல் வரைவு திருத்தமின்றி நாடாளுமன்றுக்கு! – சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு

“அரசமைப்பு உருவாக்கத்துக்கு நியமிக்கப்பட்ட வழிநடத்தல் குழுவுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர் குழு சமர்ப்பித்துள்ள அரசமைப்புக்கான நகல் வரைவில் திருத்தங்கள் எதுவும் மேற்கொள்ளாமல் அரசியல் நிர்ணய சபைக்கு (நாடாளுமன்றம்)…

புதிய அணியை உருவாக்க விக்கி முயற்சி! – டெனீஸ் குற்றச்சாட்டு

“என்னூடாக வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பழிவாங்குவதாக அரசியல் மட்டத்தில் கூறப்படும் கருத்துக்கள் அடிப்படையற்றவை.” – இவ்வாறு வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்…

கூட்டமைப்பைப் பிளவுபடுத்த பல்வேறு அணிகள்! – கோடீஸ்வரன் விசனம்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பிளவுபடுத்துவதற்கு இன்று பல அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. வடக்கிலே பேரவை, கிழக்கிலே கிழக்கு ஒன்றியம் என பல அணிகள் உருவாக் கப்பட்டுள்ளதாக விசனம் தெரிவித்த…

மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை ஓயப்போவதில்லை! – சித்தார்த்தன்

அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கான நீதியை இலங்கை அரசிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு சர்வதேசத்தின் பங்களிப்புடன் நீதி கிடைக்கும் வரை ஓயப்போவதில்லை என தமிழ்…

வெடுக்குநாறி நிலைமைகளை நேரில் பார்வையிட்டார் ரவிகரன்!

வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதி இலிங்கேசுவரர் கோவிலை வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். கோவில் நிர்வாகத்தினர் தமது நெருக்கடி நிலமைகள் குறித்து இதன்போது கலந்துரையாடினார்கள்….

அலையெனத் திரண்டனர் பக்தர்கள்! தேரேறி வந்தான் அலங்காரக் கந்தன்!!

வரலாற்றுப் பெருமையும், ஆன்மீகச் சிறப்பும் மிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவப் பெருவிழா இன்று (சனிக்கிழமை) வெகு விமர்சையாக நடைபெற்றது. அலங்கார கந்தன்…