11 இளைஞர்கள் கடத்தல்: கைதாகவிருந்த அட்மிரல் நாட்டை விட்டுத் தப்பியோட்டம்!

குற்றப் புலனாய்வுப் பிரிவினால் இன்று காலை விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று அதிகாலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். கொழும்பில் 11…

இந்தியாவின் பொருளாதாரத் திட்டங்களை விரைவுபடுத்த இலங்கை நாடாளுமன்றக் குழு இணக்கம்!

சபாநாயகர் கரு ஜசூரிய தலைமையிலான இலங்கையின் அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியது. புதுடில்லியில் நடந்த இந்தச்…

யாழ்.மாநகர முதல்வருக்கு கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொதுவரவேற்பு

கனடாவுக்கு சென்றுள்ள யாழ் நகர முதல்வருக்கு கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொதுவரவேற்பு அளித்துள்ளது. கனடா சென்றுள்ள யாழ். மாநகர முதல்வர் ரொறன்டோ மேயர்,மற்றும் மார்க்கம் மேயர்…

இந்தியா சென்ற கட்சித் தலைவர்கள் பிரதமர் மோடியுடன் முக்கிய சந்திப்பு!

இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான கட்சித் தலைவர்கள் குழு இன்று காலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளது. இந்திய…

தமிழரின் விடயத்தில் பாரபட்சமாக நடக்கும் வனவள, தொல்லியல் திணைக்களங்கள்! – சத்தியலிங்கம் குற்றச்சாட்டு

போருக்கு பின்னரான சூழ்நிலையில் வடக்கில் காலூன்றிய வனவளத்திணைக்களமும் தொல்லியல் திணைக்களமும் தமிழ் மக்களின் விடயங்களில் பாரபட்சமாக நடந்துகொள்வதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்….

வடக்கு மாகாண சபையில் கணக்குவிட்டவர்கள் சிங்களவர்களா?

30.8.2018அன்று வட­மா­காண நிதி முகா­மைத்துவச் செயற்­தி­றன் விருது வழங்­கும் நிகழ்­வில் வட­மா­காண முதல்­வர் சி.வி. விக்­கி ­னேஸ்­வ­ரன் உரை­யாற்­று­கை­யில் ‘‘சிங்­க­ள­வர்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­தக்­கூ­டிய தமிழ்த் தலைமை உரு­வாக வேண்­டும்’’…

சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல்!

09.09.1990 அன்று சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, பனிச்சையடி, கொக்குவில் போன்ற கிராமங்களிலிருந்து காடையர்களால் படுகொலை செய்யப்பட்ட 186 அப்பாவித் தமிழர்களின் 28ஆவது நினைவு நாள் நேற்று பி.ப 5.30…

என்னவொரு நெஞ்சழுத்தம்!!

வடக்கு மாகா­ண­ச­பை­யின் 130ஆவது அமர்வு கடந்த மாதம் 30ஆம் திகதி இடம்­பெற்­றது. வடக்­கில் சர்ச்­சை­யு­டன் தொட­ரும் அமைச்­ச­ர­வைப் பிரச்­சினை பற்­றி­யும், பளைக் காற்­றாலை விவ­கா­ரம் தொடர்­பி­லும் ஆரா­யப்­பட…