சொந்த இடத்தில் வாழும் உரிமையை யாரும் விட்டுக் கொடுக்கவே முடியாது! – உறுதிபடக் கூறுகின்றார் யாழ். ஆயர்

“சொந்த இடங்களில் நாங்கள் வாழ்வதற்கு எங்களுக்கு உரிமையுண்டு. அதனை நாங்கள் விடக்கூடாது. இதனை எவருமே மறுக்க முடியாது.” – இவ்வாறு யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின்…

பயங்கரவாத தடைச் சட்டத்தால் அமைச்சரவையில் அமளி! மாரப்பன – விஜயதாஸவுக்கிடையே மூண்டது சொற்சமர்!!

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய சட்டம் தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. கூட்டாட்சி அரசின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம்…

ஆமை வேகத்தில் இலங்கை அரசு! – ஐ.நாவின் புதிய ஆணையாளரும் விளாசல்

“இலங்கை அரசு நிலைமாறுகால நீதிச் செயன்முறையை மிகவும் மந்தகதியிலேயே முன்னெடுக்கின்றது. பொறுப்புக் கூறல் மற்றும் உண்மையைக் கண்டறிதல் என்பனவே இலங்கையின் எதிர்காலத்தை நல்ல நிலைக்கு கொண்டு செல்லும்.”…

மிருக பலி பூஜைக்குத் தடை! – அமைச்சரவையில் அதிரடி முடிவு

இந்து ஆலயங்கள் சிலவற்றில் நடைபெறும் மிருக பலி பூஜைக்கு தடைவிதிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. கூட்டரசின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல்…

குற்றமிழைத்த படையினரை தப்ப வைப்பதில் அரசு தீவிரம்! – சீறுகின்றார் சுமந்திரன் எம்.பி.; ஐ.நாவிடம் முறையிடவும் முடிவு

“மனித உரிமை மீறல்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்தவர்கள் எனக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட படையினரைத் தப்ப வைப்பதில் இலங்கை அரசு தீவிரமாக உள்ளது. அத்தகைய அரசின்…

இந்தியா கைவிடாதென்று நம்பியுள்ளனர் தமிழர்கள்! – மோடியிடம் எடுத்துரைத்தார் சம்பந்தன்

“வடக்கு – கிழக்கு மக்கள் இந்தியாவை நம்புகின்றார்கள். நீங்கள் எங்களைக் கைவிட மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.”   – இவ்வாறு இந்தியப் பிரதமர் நரேந்திர…

இராணுவம் மீதான போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் முறையான விசாரணை வேண்டும்! விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை!! – கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் திட்டவட்டம்

“இலங்கை இராணுவத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களில் இருந்து இராணுவத்தை விடுவித்து அவர்களை பாதுகாக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைக்கவுள்ள யோசனையை…