ஜனனதினமும் நினைவுப் பேருரையும்

சிறுப்பிட்டி தமிழறிஞர் சி.வை. தாமோதரம்பிள்ளையின் 187 ஆவது ஜனன தினம் நாளை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. நாளை மாலை 3.30 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்வில் “இன்றைய…

ஸ்ரீநேசன் எம்.பியின் அயராத முயற்சியால் மட்டு.பொதுநூலக கட்டடத்திற்கு நிதி

மட்டக்களப்பு நகரில் கடந்த ஆட்சிக் காலத்தில் பகுதியளவு கட்டப்பட்டு, கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்ற பொது நூலகக் கட்டடத்தை கட்டி முடித்து பொது மக்களின் பாவனைக்கு கையளிக்க மட்டக்களப்பு…

20 இக்கு எதிரான மனு ஒத்திவைப்பு

மக்கள் விடுதலை முன்னணியால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 20வது அரசியல் திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு உச்ச நீதிமன்றத்தால் ஒத்தி…

சாணக்கியன் சுமந்திரனும் தமிழர் அரசியல் அவாவும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் பற்றி எனது முகநூல் பத்தி எழுத்தில் கடந்த 10 நாள்களுக்கு முன்னர் நான் வரைந்த ”சுமந்திரனின் சாணக்கிய காலி உரையும்…

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி புதிய முன்மொழிவு!

“படையினருக்கு எதிரான குற்றச்சாட்டுகள், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உட்பட போருக்குப் பின்னர் நிலவுகின்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய புதிய யோசனையை ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தொடரில்…

முள்ளியவளை மாதர் கிராம அபிவிருத்திச்சங்க வருடாந்த கூட்டத்தில் ரவிகரன் பங்கேற்பு

முள்ளியவளை கிழக்கு மாதர் கிராம அபிவிருத்திச்சங்க வருடாந்த கூட்டம் நடைபெற்றது. இதில் விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன் கலந்துகொண்டார். மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்…

படை பிரதானியை பாதுகாக்க முற்படுகிறார் ஜனாதிபதி-கூட்டமைப்பு விசனம்

இலங்கையின் முப்படைகளின் பிரதானி விவகாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிடுகின்றார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால…

வட்டார வாசிப்பு நிலையம் திறப்பு

மட்டக்களப்பு மாநகரசபை புளியந்தீவு தெற்கு, 18ம் வட்டாரத்திற்குரிய வாசிப்பு நிலையம் திறப்பு நிகழ்வு நேற்றைய தினம் (13) மாநகரசபை 18ம் வட்டார உறுப்பினர் அந்தோனி கிருரஜன் தலைமையில்…

கனடியத் தமிழர் நீள்நடை மூலம் வடக்கு மாகாண இறுதிக்கால நோய்ப் பராமரிப்புத் திட்டத்திற்கு $58,000 நன்கொடை சேர்க்கப்பட்டது

செப்ரெம்பர் 9, 2018 – கனடியத் தமிழர் பேரவையால் ஸ்காபரோ தொம்சன் நினைவுப் பூங்காவில் கனடியத் தமிழர் நீள்நடை 2018 ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தப் பத்தாவது ஆண்டு…

போரால் அழிவுற்ற யாழ்ப்பாண நகரை மீண்டும் தூய்மையான, நகராக உருவாக்க உறுதி பூண்டுள்ளேன்! ரொறன்ரோவில் யாழ் நகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் சூளுரை!

“யாழ்ப்பாணநகர் நீண்டகாலமாகத் தமிழர்களின் கலாசார தலைநகராக இருந்து வருகிறது.அந்தநகரத்தின் முதல்வராக நான் தெரிவு செய்யப்பட்டுள்ளேன். மாநகர சபைக்குள் நுழையமுன்னர் கட்சி அரசியலை மறந்துவிட்டு மக்கள் சேவையை மட்டும்…