சுருக்குவலை மீன்பிடிக்கு எதிராக முல்லைத்தீவில் மீண்டும் வெடித்தது போராட்டம்!

முல்லைத்தீவில் சுருக்குவலை மீன்பிடித் தொழிலுக்குத் தற்காலிக அனுமதி வழங்கப்பட்டவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மீனவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

134 பேருக்கு வடக்கில் இன்று அரச நியமனம்!

வடக்கு மாகாணப் பொதுச் சேவை ஆணைக்குழுவின் கீழுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக 134 பேருக்கு அரச நியமனம் வழங்கப்பட்டது.

யாழில் மீளுயிர்ப்புப் பெற்றது ‘பொங்கு தமிழ்’ நினைவுத்தூபி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த பொங்கு தமிழ் பிரகடன நினைவுப் பலகை தூபியாகப் புனரமைக்கப்பட்டு இன்று திங்கட்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

கருவேப்பங்கேணி பிரதான வடிகான் துப்பரவு

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவான் அவர்களின் எண்ணக்கருவின் கீழ் மாநகரசபைக்குட்பட்ட பிரதான பெரிய வடிகான்களைத் துப்பரவு செய்யும் செயற்பாட்டின் ஓர் கட்டமாக இன்றைய தினம் (17)…

பான்ட் வாத்தியக்கருவிகள் அன்பளிப்பு

வடக்குமாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய மருத்துவர் ப.சத்தியலிங்கத்தால் வவுனியா பாவற்குளம் கணேஸ்வரா மகா வித்தியாலயத்திற்கு பாண்ட்வாத்திய தொகுதி அண்மையில் வழங்கிவைக்கப்பட்டது. மாகாணசபைஉறுப்பினரின் குறித்தொதுக்கப்பட்ட…

இலங்கைத் தமிழருக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் தமிழக அரசு! – எம்.ஜி.ஆர். பிறந்த தின நிகழ்வில் செல்வம் எம்.பி கோரிக்கை

“இந்தியாவின் தமிழக அரசு, இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளின்போது தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்; ஆதரவும் தர வேண்டும்.” – இவ்வாறு நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித்…

ஊர்வனிகன்பற்று இந்து மயானம் விரைவில் புனரமைப்பு

பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் ஊர்வனிகன்பற்றில் உள்ள இந்து மயானத்தை பல குடும்பங்கள் பயன்படுத்திவருகின்றன. ஆனாலும் இதுவரை காலமும் அடிப்படைத்தேவைகள் ஏதும் இல்லாது வெறுமையாக காணப்பட்ட குறித்த இந்துமயானத்துக்கு இன்று…

புதிய அரசமைப்புக்கான நகலை இறுதிசெய்ய வெள்ளியன்று கூடுகின்றது வழிநடத்தல் குழு!

புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழு மீண்டும் எதிர்வரும் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகலில் நாடாளுமன்றக் கட்டடத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடுகின்றது. நிபுணர் குழுவினால்…

பாரிய மாற்றங்களுடன் வருகின்றது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்! – அமைச்சரவை அனுமதி

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு மாற்றீடாகக் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டிருக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் நகல் வடிவத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. அந்தச் சட்டம் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத்…

உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதி ஒருவர் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!

அநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கும் 8 தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவர் கொழும்பு, வெலிக்கடைச் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு நேற்று மாலை மாற்றப்பட்டுள்ளார்….