யாழ். மாநகர சபை ஏற்பாட்டில் திலீபனின் இறுதிநாள் நினைவு! – மேயர் ஆர்னோல்ட் அறிவிப்பு

தியாக தீபம் தீலிபனின் நினைவு நாள் இறுதி நிகழ்வுகள் எந்தவித கட்சி பேதங்களுமின்றி யாழ். மாநகர சபையின் ஏற்பாட்டில் இடம்பெறும் என்றும், அதற்கு அனைத்துத் தரப்பினர்களும் ஒத்துழைப்பு…

இராணுவம் அடாவடி! மக்கள் கொந்தளிப்பு!! – கிளிநொச்சியில் பெரும் பதற்றம்

கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியில் மக்களின் குடியிருப்புக்குள் நுழைந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மக்களின் குடிசைகளை அகற்றியதால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

டெனீஸ்வரனுக்கு சார்பான இடைக்கால உத்தரவு நீடிப்பு!

வடக்கு மாகாண அமைச்சர் பதவியில் பா.டெனீஸ்வரன் நீடிக்கிறார் எனத் தெரிவித்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏற்கனவே விடுத்திருந்த இடைக்கால உத்தரவு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை…

அனந்திக்கு ஆங்கிலம் தெரியுமா? – நீதிமன்றில் சர்ச்சை

“வடக்கு மாகாணஅமைச்சர் அனந்தி சசிதரனுக்கு ஆங்கில மொழி தெரியுமா?” – இப்படி ஒரு சர்ச்சை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.

விக்கிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒக்டோபர் 16 இற்கு ஒத்திவைப்பு!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் இரு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அடுத்த மாதம் 16ஆம் திகதிக்கு…

நாளை கூடுகிறது எல்லை நிர்ணய மீள்பரிசீலனை குழு

மாகாண சபைகள் எல்லை நிர்ணய ஆணைக்குழு அறிக்கையை மீள்பரிசீலனை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழு நாளையதினம் (20) கூடவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அந்தக்…

அபிவிருத்தி வேலைகள் ஆய்வு

வ.மா.முன்னாள் சுகாதார அமைச்சரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களின் கிராமிய அபிவிருத்தி திட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் வவுனியா சாஸ்திரி கூழாங்குளம் வட்டாரத்தில் நடைபெறும்…

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் அவசர தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும்- கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் நல்லாட்சி அரசாங்கம் அவசர தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் வலியுறுத்தியுள்ளார். அநுராதபுரம் சிறைச்சாலையில்…

புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்களை முதலிட அழைக்கிறார் பச்சிலைப்பள்ளி தவிசாளர்

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் முதலீட்டாளர்கள் எமது பிரதேசங்களில் முதலிடுவதற்கு முன்வரவேண்டும் என பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்….

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த விசாரணைகளில் தலையிடுகிறார் ஜனாதிபதி -ஐ.நா மற்றும் மேற்குலக நாடுகளிடம் முறையீடு

கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக நடத்தப்படும் நீதித்துறை விசாரணைகளில் ஜனாதிபதி தலையீடு செய்வதாகவும், அதனைத் தடுத்து நிறுத்துமாறு கோரியும், ஐ.நா மற்றும் மேற்குலக நாடுகளிடம் கோரிக்கை…