பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி: இதில் கூட்டமைப்பினர் உறுதி! – தலைவர் சம்பந்தன் திட்டவட்டம்

சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறிய படையினருடன் தமிழ்க் கைதிகளை சேர்க்கக்கூடாது எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக இருக்கின்றது எனவும் எதிர்க்கட்சித்…

இலங்கையில் தமிழர்கள் மீதான படையினரின் பாலியல் சித்திரவதைகள் தொடர்கின்றன

இலங்கையில் தமிழர்கள் அரச படையினரால் பாலியல் ரீதியிலான சித்திரவதைகளுக்கு உள்ளாவது தொடர்கின்றது என மனித உரிமை ஆர்வலர் யஸ்மின் சூக்காவின் அமைப்பான சர்வதேச உண்மை மற்றும் நீதி…

இலங்கை அரசு பொறுப்பு கூற வேண்டியது அவசியம்- ஐ.நா

இறுதிக் கட்ட போரில் பொது மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டியது அவசியமாகும் என ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதிப் பேச்சாளர்…

வறிய மாணவர்களுக்கு ஈருருளிகள் வழங்கி வைப்பு

வடக்கு மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சரும் வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினருமாகிய மருத்துவர் ப.சத்தியலிங்கத்தால் வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மாணவர்களுக்கான ஈருருளிகள் நேற்றுமுன்தினம் வழங்கிவைக்கப்பட்டன….

முதலமைச்சரின் இறுதித் தெரிவு எதுவாக இருக்கும்?

ஆதித்தன் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்து முரண்பாடுகளை வளர்த்துச் சென்றதைத் தவிர வெறெதுவும் செய்யவில்லை என்கின்ற விமர்சனம் இன்று பலராலும் முன்வைக்கப்படுகின்ற நிலையில்…

தமிழீழக் கோரிக்கைக்கு தீனி போடக்கூடாது அரசு! – நீதியான தீர்வு வேண்டும் என்கிறார் சிறிதரன் எம்.பி.

“தமிழர்கள் தனி ஈழம் கோரியவர்கள்தான். இன்றும் அந்தக் கருத்தை முழுமையாகத் தூக்கி எறியவில்லை. எனவே, அந்தச் சிந்தனையிலிருந்து அவர்கள் விடுபடவேண்டுமானால் நீதியான முறையில் தீர்வு முன்வைக்கப்படவேண்டும். மாறாகத்…

நல்லூரில் திலீபனுக்கு ஓவியர் புகழேந்தி அஞ்சலி!

தியாக தீபம் திலீபனின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து ஓவியர் புகழேந்தி அஞ்சலி செலுத்தியுள்ளார். தியாகி திலீபனின் 31ஆம் ஆண்டு நினைவேந்தலின் 5ஆம் நாள் நிகழ்வுகள் நேற்றுப் புதன்கிழமை…

அரசியல் கைதிகளை விடுவிக்க அனைவரும் ஒன்றிணையுங்கள்! – கண்ணீருடன் உறவினர்கள் உருக்கமான கோரிக்கை

“சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு சகல தரப்பினரும் ஒன்றிணைந்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.” – இவ்வாறு அரசியல் கைதிகளின் உறவினர்கள் கண்ணீர் மல்க…

புனர்வாழ்வளிக்கப்பட்ட மகன் எட்டு வருடங்களாகச் சிறையில்! – தமிழ் அரசியல் கைதியின் தாய் கதறல்

“இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்டு எம்மிடம் கையளிக்கப்பட்ட எனது மகனை மீளக் கைதுசெய்து 8 ஆண்டுகளாக தடுத்து வைத்துள்ளனர்.” – இவ்வாறு தமிழ் அரசியல் கைதியின் தாயான சூரியகாந்தி மாரிமுத்து…

திருகோணமலையில் இன்று மைத்திரி – சம்பந்தன் பேச்சு!

திருகோணமலையில் இன்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வ நிகழ்வுகள் சிலவற்றில் பங்குபற்றச் செல்லும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு காலையில் திருகோணமலை ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோயிலில் விசேட பூஜை வழிபாடுகளில்…