அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி வவுனியாவில் வீதியினை மறித்து கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியாவில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி இன்று காலை 10.00 மணியளவில் வவுனியா பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் பாரிய போராட்டம் இடம்பெற்றது. இப் போராட்டத்தின் காரணமாக…

அரசமைப்பின் நகல் வடிவத்தை ஆராய ஒக்.25இல் கூடுகின்றது நாடாளுமன்றம்!

அரசமைப்பு வழிகாட்டல் குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய அரசமைப்புக்கான நகல் வடிவம் குறித்து ஆராய்வதற்கான, நாடாளுமன்றம் அரசமைப்புப் பேரவையாக மீண்டும் ஒக்டோபர் 25ஆம் திகதி கூடவுள்ளது.

வடக்கில் படை நிலைத்தால் நல்லிணக்கம் முறிவடையும்! – சிவாஜிலிங்கம் எச்சரிக்கை

வடக்கில் இராணுவம் தொடர்ச்சியாகத் தனது படைகளை நிலைப்படுத்த முயற்சிக்குமாயின் தேசிய நல்லிணக்கமானது முற்றாக முறிவடையும் எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்…

தமிழ் அரசியல் கைதிகளுக்காக யாழில் வெடித்தது போராட்டம்!

தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஏற்பாடு செய்த…

காணாமல்போன கிழக்குப் பல்கலை பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு! – மரணத்தில் சந்தேகம்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் திருகோணமலை நகர கடலில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். கர்ப்பிணியான இவரின் மரணத்தில் சந்தேகம் நிலவுகின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது….