தொழிலாளர்கள் சிந்துகின்ற இரத்தத்திற்கு ஜனாதிபதி பதில் சொல்ல வேண்டும்

மலையக தோட்ட தொழிலாளர்கள் சிந்துகின்ற இரத்தத்திற்கு நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதில் சொல்ல வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற…

அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் நாளை அடையாள உண்ணாவிரதப் போர்!

உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் நாளை திங்கட்கிழமை அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் இணைந்து இந்தப்…

மக்கள் வெள்ளத்தால் ஸ்தம்பித்தது தலவாக்கலை! – சம்பள உயர்வு கோரி தொழிலாளர்கள் விண்ணதிரக் கோஷம்

தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தும்படி கோரி, தலவாக்கலையில், தமிழ் முற்போக்குக் கூட்டணியில் ஏற்பாட்டில், இன்று மாபெரும் போராட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இந்தப் போராட்டத்தில் நுவரெலியா…

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் கீழ் 25 மில்லியன் ரூபாய் அபிவிருத்தி வேலைகள்

பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் பிரதேச சபையினால் பல்வேறுபட்ட அபிவிருத்தி வேலைகள் இடம்பெற்று வருவதாகவும் சில வேலைத்திட்டங்கள் பூர்த்தியடைந்துள்ளதாகவும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார். மாகாண…

கிளிநொச்சியில் அடையாள உண்ணாவிரதம்

ஈழவிடுதலைப் போராட்டத்தில் தன்னுயிரை தியாகம் செய்த தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு நினைவு நாளை முன்னிட்டு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக அடையாள…

திலீபன் நினைவேந்தல் தடை கோரும் மனுவுக்கு எதிராக நீதிமன்றில் ஆஜராவார் சுமந்திரன் எம்.பி.

யாழ். நல்லூரியில் தியாக தீபம் திலீபனின் தூபிப் பகுதியில் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள திலீபன் நினைவேந்தல் நிகழ்வைத் தடை செய்யுமாறு கோரி பொலிஸார் சமர்ப்பித்துள்ள விண்ணப்பம் அதற்கு…

கூட்டமைப்பை எவராலும் சிதைக்கவே முடியாது! – உரிய நேரத்தில் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்போம் என்கிறார் தலைவர் சம்பந்தன்

“வடக்கு மாகாண சபை கூடுதல் பணிகளைச் செய்திருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்பேன்” எனவும், “உரிய நேரத்தில் வடக்கு மாகாண சபைக்குரிய எங்களுடைய முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்போம்” எனவும் தமிழ்த் தேசியக்…

பிராந்திய அலுவலகங்களை அமைக்கும் பணியில் இறங்கியது காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம்!

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பணியகம், வடக்கு மாகாணத்தில் பிராந்திய அலுவலகங்களை அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்கான ஆரம்பகட்டப் பணிகள் அடுத்த மாதம் இறுதியில் ஆரம்பமாகவுள்ளன என்று…

திலீபன் தூபியில் நினைவேந்தலை தடுக்க நீதிமன்றில் பொலிஸ் மனு! – யாழ். மாநகர ஆணையாளரை செவ்வாயன்று முன்னிலையாக உத்தரவு

தியாக தீபம் திலீபனின் தூபி அமைந்துள்ள பிரதேசத்தில் எதிர்வரும் 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அவரை நினைவுகூரும் விதமாக நடைபெறவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வைத் தடை செய்யும் விதத்தில் உத்தரவிடுமாறு…

திலீபனின் நினைவு நாளன்று வேறு நிகழ்வுகளுக்குத்தடை! – யாழ். மாநகர சபையில் தீர்மானம்

தியாக தீபம் திலீபனின் நினைவு இறுதி நாளன்று யாழ். மாநகர சபை எல்லைக்குள் வேறெந்த நிகழ்வையும் நடத்த அனுமதிக்கக்கூடாது என்று மாநகர சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 26…