இலங்கையில் நிரந்தரத் தீர்வு: இதுவே கனடாவின் விருப்பம்! – மைத்திரியிடம் அந்நாட்டுப் பிரதமர் நேரில் தெரிவிப்பு

“மூவின மக்கள் வாழும் இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அங்குள்ள மக்கள் சமாதானத்துடன் – ஒற்றுமையுடன் வாழ வேண்டும். மீண்டுமொரு போர் அங்கு மூள…

அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் அடையாள உண்ணாவிரதம்!

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று இன்று…

ஜெனிவாவுக்கு இன்று பறக்கிறார் சிறிதரன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இன்று திங்கட்கிழமை ஜெனிவாவுக்குப் பயணமாகின்றார். ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத்…

திலீபன் நினைவேந்தலைத் தடுப்பது மக்களின் அபிலாஷைகளை முடக்கும் சதி! – யாழ். மாநகர மேயர் குற்றச்சாட்டு

“தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வை அரச நிர்வாக இயந்திரத்தைப் பயன்படுத்தித் தடுக்க முயல்வது எமது மக்களின் அபிலாஷைகளை முடக்குவதற்கு மேற்கொள்ளப்படுகின்ற சதி முயற்சிகளாகவே எண்ணத் தோன்றுகின்றது.”…

சிறார்கள் மனதில் நல்லொழுக்கப்பண்புகளை விதைக்க அறநெறி பாடசாலைக்கு அனுப்ப வேண்டும்

எம்மத்தியில் வாழும் இளம் சிறார்கள் மனங்களில் நல்லொழுக்கப் பண்புகளை இலகுவாக விதைக்க வேண்டுமாயின் அவர்களை அறநெறிப்பாடசாலைகளுக்கு தவறாது பிரதி ஞாயிற்றுக்கிழமையும் அனுப்பி வைக்க வேண்டும். இல்லையேல் அவர்கள்…

உண்ணாவிரதக் கைதிகளின் உடல் நிலை படுமோசம்! – நால்வர் வைத்தியசாலையில்

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் நால்வரின் உடல் நிலை மோசமடைந்து அவர்கள் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வட்டுக்கோட்டை அபிவிருத்தி தொடர்பான விளக்கமளிப்பு

வட்டுக்கோட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 99.82 மில்லியன் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட இருக்கின்ற அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம் நேற்று முன்தினம் மாலை 4.30 மணிக்கு வட்டுக்கோட்டை…

மக்களுக்கான அபிவிருத்திகளில் வெளிப்படைத் தன்மை அவசியம்

மக்களுக்கான அபிவிருத்திகள் மக்களின் பிரதிநிதிகளுக்கூடாக வெளிப்படையாக பேசப்பட வேண்டுமே அன்றி அவற்றை மறைத்து தான்தோன்றித்தனமாக செயற்பட எவரும் முயற்சிக்கக் கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை…