திலீபன் நினைவேந்தலைப் புறக்கணித்துவிட்டு சுற்றுலா நிகழ்வில் பங்கேற்ற விக்னேஸ்வரன்!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்றுப் பங்கேற்கவில்லை. ஆனால், மாநகர சபை மைதானத்தில் இடம்பெற்ற தேசிய சுற்றுலா நிகழ்வில் பிரதம  விருந்தினராக…

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் அடையாள உண்ணாவிரத போராட்டம்

(மன்னார் நிருபர்) அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தும் இன்று வியாழக்கிழமை (27) காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு…

ஐ.நா. பொதுச் சபையில் மைத்திரி வாலைச் சுருட்டக் காரணம் என்ன?

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 73ஆவது அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.. “இலங்கை தமது பிரச்சினைகளுக்கு தாமே தீர்வை காண சர்வதேசம் உதவ வேண்டும். இறைமையுள்ள நாடு…

மாகாணசபை உறுப்பினர் சத்தியலிங்கத்தால் விளையாட்டு உபகரணங்கள்,வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு.

வவுனியா சாம்பல் தோட்டம் மலைமகள் விளையாட்டுக்கழகத்திற்கு ஒருதொகுதி விளையாட்டு உபகரணம் மற்றும் மைதான பராமரிப்புக்கான புல்வெட்டும் இயந்திரம் என்பன வ.மா.சஉறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கத்தால் நேற்றுமுன்தினம் (25.09) வழங்கிவைக்கப்பட்டன….

8 உண்ணாவிரதக் கைதிகள் குறித்து 3 தினங்களுக்குள் தீர்க்கமான முடிவு! – ஏனைய அரசியல் கைதிகள் விடயத்திலும் விரைந்து செயற்படுவதாக அரசு உறுதி

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகள் குறித்தும் இரண்டொரு தினங்களில் தீர்க்கமான – சாதகமான முடிவொன்றை வழங்குவதாக சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய…

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் – சம்பந்தன் வலியுறுத்து

ஜே.வி.பி. கல­வ­ரங்­க­ளிலும், 1983 கல­வ­ரங்க­ளிலும் கைது செய்­யப்­பட்­ட­வர்­களை பொது மன்­னிப்பில் விடு­வித்­ததை போன்று தமிழ் அர­சியல் கைதி­க­ளையும் உட­ன­டி­யாக விடு­விக்க வேண்டும் என பிர­தமர் – நீதி…

வீதி விளக்குகள் பொருத்த நிதி ஒதுக்கீடு

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் எல்லைக்குள் கிராமிய மின்னொளி வழங்கும் வேலைத்திட்டத்துக்காக 2.2 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார். முகாவில்…