இலங்கைக்கு விரைவில் வருகிறார் ஐ.நா. செயலர்!

ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான அரசு பதவி ஏற்றதன் பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நேரில் அவதானித்து அறிந்துகொள்வதற்காக விரைவில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் ஐ.நா. பொதுச் செயலர் அன்ரனியோ…

அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி யாழ்ப்பாணத்தில் உறவுகள் போராட்டம்!

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும், அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரததில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளை உடன் விடுவிக்கக் கோரியும் யாழ்ப்பாணத்தில் இன்று…

போதநாயகியை அடித்துக் கொடுமைப்படுத்தினார் செந்தூரன்! மரணத்துக்கும் அவரே காரணம்!! – நீதி வேண்டி கதறியழுகின்றார் தாயார்

“எனது மகள் தற்கொலை செய்வதற்குத் துணிந்தவள் அல்ல. பிள்ளையின் மரணத்துக்கு அவரின் கணவர் செந்தூரனே காரணம். அவர் மீதே எனக்குச் சந்தேகம். எனவே, போதநாயகியின் மரணத்துக்கு நீதி…

பத்து அரசியல் கைதிகளினதும் உண்ணாவிரதப் போர் தீவிரம்! – மருத்துவத்தையும் புறக்கணிப்பு

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளும் நேற்றிலிருந்து மருத்துவத்தையும் புறக்கணித்துள்ளனர். அவர்களின் உடல்நிலை ஏற்கனவே மோசமாகவுள்ள நிலையில், மருத்துவ வசதிகளையும் புறக்கணித்து…

கிரான் முன்பள்ளி மாணவர்களுக்கு பாதணி

மட்டக்களப்பு கிரான் சக்தி முன்பள்ளி மாணவர்களுக்கான பாதணிகள் இன்று வெள்ளிக்கிழமை பாடசாலையில் வழங்கி வைக்கப்பட்டது. வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கோறளைப்பற்று கிளை…

இந்தியா தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்! – மாவை

  நாங்கள் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்து வருகின்றோம்.எமது மக்களுடைய விடயங்களில் அரசின் நடவடிக்கைகள் மிகவும் தாமதமாக நகர்கின்றது.அன்று எம்மிடம் இரண்டு போராட்ட சக்திகள் இருந்தது….

மைத்திரிபாலவுக்கு எதிராக பொன்சேகா போர்தொடுப்பு! – இறுதிக் கட்டப்போர் தொடர்பான தகவலால் வலுக்கின்றது சர்ச்சை

இறுதிக்கட்டப்போரின்போது இராணுவத்தளபதியாக இருந்த தானோ அல்லது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்‌ஷவோ போருக்கு அஞ்சி ஓடி ஒளியவில்லை என்று அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத்…

புலிகளின் தாக்குதலுக்குப் பயந்தே மஹிந்த, கோட்டா, பொன்சேகா போரின் இறுதி வாரங்களில் நாட்டை விட்டே ஓடினர்! – அமெரிக்காவில் மைத்திரி தெரிவிப்பு

“விடுதலைப்புலிகள் போரில் பின்வாங்கப் போவதில்லை. அவர்கள் தென்னிந்தியாவில் அதாவது சென்னையிலோ அல்லது வேறு காட்டுப் பகுதியிலிருந்தோ விமானம் மூலம் வந்து குண்டு மழை பொழிந்து கொழும்பை நாசப்படுத்துவார்கள்…

அரசியல் கைதிகளுக்காக யாழில் இன்று கவனயீர்ப்பு!

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதமாக்க வலியுறுத்தி, பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு யாழ். பஸ்…