கட்சி தாவப் போவதில்லை – சாள்ஸ் நிர்மலநாதன்!

மஹிந்த அணியுடன் இணைந்து கொள்வதற்கான தீவிர முயற்சியில் தான் ஈடுபட்டு வருவதாக வெளியான செய்தியை நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மறுத்துள்ளார். குறித்த தகவல் தொடர்பாக நாடாளுமன்ற…

அரசியல் குழப்ப நிலைகளுக்கு மத்தியில் ஐ.நா அதிகாரியுடன் சம்பந்தன் முக்கிய சந்திப்பு!

இலங்கைக்கான ஐ.நா வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்துள்ளார். நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று (புதன்கிழமை) குறித்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது இலங்கையின் தற்போதைய…

அரசியல் மாற்றத்தை தமிழ் மக்களின் உரிமைகளுக்காக பயன்படுத்த வேண்டும்

நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஏனைய மக்கள் பிரதிநிதிகளும் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான விடயத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முன்னாள்…

வடமராட்சி பாடசாலைகளுக்கு சுமந்திரன் கல்வி அபிவிருத்தி!

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளின் அபிவிருத்திக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எம்.ஏ.சுமந்திரன் அலுமாரிகழைளக் கொள்வனவுசெய்வதற்குத் தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு –…

மகிந்தவைக் கூட்டமைப்பு ஆதரிக்கக்கூடாது! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

மகிந்த ஆட்­சிக்­கா­லத்­தில்­தான் எங்­க­ளது பிள்­ளை­கள் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­னர். எனவே மகிந்­தவைக் கூட்­ட­ மைப்பு ஆத­ரிக்­கக் கூடாது என்று கிளி­நொச்சி மாவட்ட காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வு­கள் தெரி­வித்­துள்­ள­னர். அவர்­கள்…

தமிழ் தேசிய கூட்டமைப்பே தீர்மாணிக்கும் சக்தி! அவர்களது முடிவிலேயே அனைத்தும் உள்ளன!

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என கொள்ளப்படுகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டது தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என கொள்ளப்படுகின்றனர் ஆனலும் பல…

தனிமனிதர்களையும் அவர்களது பதவியையும் கருத்திற்கொண்டு ஆதரவு வழங்கமாட்டோம் -ஸ்ரீநேசன்

நாம் தனிமனிதர்களையும் அவர்களது பதவியையும் கருத்திற் கொண்டு ஆதரவை வழங்கமர்டோம்.எங்களது கோரிக்கையை ஏற்று அதனை நிறைவேற்ற சித்தமாயிருப்பவருக்கே எமது ஆதரவை வழங்குவோம். இதில் எந்த மாற்றமுமில்லை என…

கூட்டமைப்பின் கூட்டம் தீர்மானமின்றி நிறைவு – சி.ஸ்ரீதரன் தெரிவிப்பு

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து ஆராயும் நோக்கில் நேற்று மதியம் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படாத நிலையில்…

மஹிந்தவுடனான சந்திப்பில் எதிர்க்கட்சி பதவி தொடர்பில் பேசவில்லை – டலஸின் கருத்தை மறுக்கிறது கூட்டமைப்பு

பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் அவசர அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்…

நிதானமாக சிந்தித்து முடிவெடுப்போம் ஊடகவியலாளர்களிடம் சுமந்திரன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் அவசரப்படாமல் நிதானத்துடன் சிந்தித்து எமது முடிவை எடுப்போம். மற்றவர்கள் அவசரப்படுகின்றார்கள் என்பதற்காக நாம் அவசரப்படவேண்டிய தேவை…