இலண்டன் சென்ற வடக்கு ஆளுநருக்கு எதிராக கிளர்த்தெழுந்த ஈழத்தமிழர்கள்!

இலண்டன் சென்றுள்ள வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இனப்படுகொலை அரசின் கோர முகங்களை…

“அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்!” – யாழ்.பல்கலை மாணவர்கள் மாபெரும் போராட்டம்

அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் எனவும் கோரி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இன்று மாபெரும் போராட்டம்…

சம்பந்தனின் குலதெய்வக் கோயிலில் ஐ.நா. அதிகாரி ஹனா விசேட வழிபாடு!

திருகோணமலை காளி கோயிலுக்குச் சென்றுள்ளார் ஐ.நா. உயர் அதிகாரியும் ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கை வதிவிடப் பிரதிநிதியுமான ஹனா சிங்கர் அம்மையார். தமிழர்களுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கவேண்டிய…

அரசியல் கைதிகளை விடுதலை செய்! அடக்குமுறை சட்டங்கள் வேண்டாம்!! – கிழக்கில் சுவரொட்டிகள்

சகல அரசியல் கைதிகளையும் உடனே விடுதலை செய் எனவும், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை உடனே இரத்துச் செய் எனவும், மேலும் அடக்குமுறை சட்டங்கள் வேண்டாம் எனவும் வலியுறுத்தும்…

யாழ் மாநகரமுதல்வர்- பின்லாந்து உயர்ஸ்தானிகர் விசேடசந்திப்பு.

யாழ் மாநகரமுதல்வருக்கும் – இலங்கைக்கான பின்லாந்துநாட்டின் அரச உயர்ஸ்தானிகர் ஹரி காமாராயினன் தலைமையிலான குழுவினருக்குமிடையில் விசேடசந்திப்பு ஒன்று கடந்த 2018.10.04 ஆம் திகதி மாநகரமுதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது….

அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்யவேண்டும் -கோடீஸ்வரன் எம்.பி கோரிக்கை

அரசியல் கைதிகளாக குடும்ப உறவுகளை பிரிந்து சிறைகளில் வருடக் கணக்கில் துன்பப்படும் தமிழ் அரசியல் கைதிகளை ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என…

ஆர்வக்கோளாறால் தவராசாவிடம் வாங்கிக் கட்டிய விக்னேஸ்வரன்!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தனக்கு கிடைத்த செய்தியை உறுதிப்படுத்தாமல், அதன் உண்மைத் தன்மையை ஆராயாமல், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அமைச்சர்களுக்கு அனுப்பியுள்ளார். இதனால் எதிர்க்கட்சித் தலைவர்…

வவுனியா சாஸ்திரி கூழாங்குளம் கிராம அலுவலர் பிரிவில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு

வவுனியா சாஸ்திரிகூழாங்களம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட சர்வதேச சிறுவர்தின நிகழ்வு மிகவும் சிறப்புற நடைபெற்றது. மேற்படி நிகழ்வு சாஸ்திரிகூழாங்குளம் ஈஸ்வரன்விளையாட்டுக்கழக மைதானத்தில் நேற்றுமுன்தினம் (07.10) நடைபெற்றது. இதில்…

பிணையில் வந்தார் விஜயகலா! வெளிநாடு செல்வதற்குத் தடை!!

குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் இன்று காலை கைதுசெய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன், கொழும்பு…

வவுனியாவில் முதலிடம் பெற்ற மாணவியை பாராட்டிய சத்தியலிங்கம்

நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 197 புள்ளிகளைப் பெற்று தேசிய ரீதியில் மூன்றாமிடத்தையும் வவுனியா மாவட்டத்தின் முதன்நிலையையும் பெற்ற சிவபுரம் அ.த.கபாடசாலை மாணவியான…