அதிகரிக்கும் சிறுவர் வன்முறைகளும் அதற்கான காரணங்களும்

சி.திவியா – சிறுவர் வன்முறை மற்றும் துஸ்பிரயோகம் என்பது இன்று பல்வேறு இடங்களிலும் நடபெற்று வருவதனை நாளாந்தம் அறிய முடிகின்றது. வேலைத்தளங்கள், வியாபார நிலையங்கள், பாடசாலைகள், சிறுவர்…

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பு- மக்களுடன் சந்திப்பு!!

தமிழ்த் தேசி­யக் கூட்­மைப்­பின் மக்­கள் சந்­திப்பு இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்­பா­ணம் ஒஸ்மானியாக் கல்­லூ­ரி­யின் மஹ்­மூத் மண்­ட­பத்­தில் இந்­தச் சந்­திப்பு நடை­பெற்றது. இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின்…

விக்கியை முதலமைச்சராக்கியது 5 வருடங்களுக்கு முன் நான் செய்த பாவம் – மாவை

சி.வி.விக்னேஸ்வரனை வடக்கு மாகாண முதலமைச்சராக்கியது 5 வருடங்களுக்கு முன் தான் செய்த பாவம் என தமிழரசு கட்சி தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற…

அர­சி­யல் பழி­வாங்­க­லில் ஈடு­பட்­டார்- வடக்கு முத­ல­மைச்­சர் மீது குற்­றச்­சாட்டு!!

வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சராக டெனீஸ்வரன் பதவியில் தொடர்கின்றார் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலக் கட்டளை வழங்கியது. திணைக்களத் தலைவர் களுக்கான கூட்டத்தை டெனீஸ்வரன் உடனடியாகக் கூட்டியிருந்தார்….

கூட்டமைப்பு உடைந்தால் -தென்னிலங்கை கட்சிகளுக்கு சாதகம்- செல்வம் எம்.பி.!!

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு பல கூறு­க­ளாக உடைந்­தால், தேசி­யக் கட்­சி­கள் வடக்கு மாகாண சபை­யைக் கைப்­பற்றி ஆட்சி அமைக்­கும் நிலமை ஏற்­ப­டும் அபா­யம் இருக்­கின்­றது. சரியோ, பிழையோ…

வரவு செலவு கூட்டத்தொடரில் நாங்கள் எடுக்கின்ற முடிவு எங்களுடைய மக்கள் படுகின்ற துன்பங்களுக்கு பதில் சொல்லும் -அடைக்கலநாதன்

வவுனியா ஆச்சிபுரத்தில் வசித்து வரும் ஏழை குடும்பத்திற்கு இன்று பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனால் வீடு ஒன்று கையளிக்கப்பட்ட பின்னர் வரவு செலவுத்…

தமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படும்வரை தீர்வு கிடைக்காது-சிவாஜிலிங்கம்

”நாங்கள் ஆளுகின்ற இனம், தமிழர்கள் சிறுபான்மை இனத்தவர்கள். அவர்கள் ஆளப்படுகின்ற இனம் என சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது” என வடக்கு மாகாண சபை…

வட மாகாண சபை கூட்டமைப்பிடமிருந்து பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது – செல்வம் அடைக்கலநாதன்

வட மாகாண சபை தமிழ் தேசிய கூட்டமைப்பிடமிருந்து பறிபோகும் நிலை காணப்படுவதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியா – ஆச்சிபுரம் பகுதியிலுள்ள பெண்…

யாழில் மேலும் 500 ஏக்கர் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு!

யாழ்ப்பாணத்தில் மேலும் 500 ஏக்கர் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக இராணுவம் தெரிவித்துள்ளது. வட மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் காணிகளை விடுவிக்க 100 கோடி ரூபாயை…

பேச்சுவார்த்தை ஒப்பந்தங்கள் தடுக்காதமையே ஆயுதம் எந்த வேண்டிய நிலை ஏற்பட்டது – சுமந்திரன்!

70 ஆண்டுகளுக்கு தொடர்ந்த இனப் பரம்பல் மாற்றத்தை பேச்சுவார்த்தை ஒப்பந்தங்கள் மூலம் தடுக்க முடியாமல் போனதாலேயே இறுதியில் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. இருப்பினும்…