மலையகத் தமிழர் இந்த நாட்டின் பொருளாதார அடிமைகளா அவர்களின் சம்பளப்பிரச்சனை தீர்க்கப்படல் வேண்டும்- சத்தியலிங்கம்

இந்த நாட்டின் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் மலையக உறவுகளின் சம்பளப்பிரச்சனையை உடனடியாக தீர்த்து வைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் மாகாண…

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மகளிர் அணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு

வவுனியா மாவட்டத்தின் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கிளை புனரமைப்பின் ஒருஅங்கமாக மகளிர் அணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். கட்சியின் மாவட்ட அலுவலகமான தாயகத்தில் கிளைத்தலைவர் மருத்துவர் ப.சத்தியலிங்கம்…

நாடு பிரிக்­கப்­ப­டாது இருக்க அதி­கா­ரம் பிரிய வேண்­டும் -எம்.ஏ.சுமந்­தி­ரன்!!

இதுவரை தமிழ் மக்களின் இணக்கம் இல்லாமலேயே அரசமைப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டன. பிரிக்கப்படாத நாட்டில் வாழ நாம் இணக்கத் தயார். ஆனால் அதற்கான நிபந்தனை ஆட்சி அதிகாரங்கள் பிரிக்கப்பட…

அதிகரிக்கும் இளவயது திருமணங்களும் அதற்கான பின்னனிகளும்

  சி.திவியா- அறிவுத்துறையில் வளர்ச்சி ஏற்பட்டுள்ள இவ் உலகில் சிறுவர் திருமணங்கள் பல நாடுகளில் காணபப்படுவதுடன், அத்தகைய திருமணங்களில் பல நீதிமன்ற படிகள் ஏறி விவாகரத்து வரை…

அனந்­தி­யின் விலகை ஏற்­றது தமிழ் அரசுக் கட்சி!!

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்ததை ஏற்றுக் கொள்வதாக, கட்சியின் பொதுச் செயலர் கி.துரைராஜசிங்கமும்…