சம்பந்தன் எடுத்துள்ள திடீர் தீர்மானம்! மஹிந்தவின் பதவிக்கு ஆபத்தா?

நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழ் தேசிய…

சிவசக்தி ஆனந்தனிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய செல்வம் அடைக்கலநாதன் தீர்மானம்

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிற்கு எதிராக மானநஸ்ட வழக்கு தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்கு…

மாவீரர்த் தெய்வங்களின் தியாகத்திற்கு ஒரு போதும் துரோகம் செய்ய மாட்டோம்-சிறிதரன்

இந்த மண்ணிலே நாங்கள் வாழ வேண்டும் என்பதற்காக தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த அந்த மானமாவீரர்களிற்கும் ஒரு போதும் அவர்களின் தியாகதிற்கும் நாம் ஒருபோதும் துரோகம் செய்யமாட்டோம்…

ரணிலுக்கா ? மகிந்தவுக்கா..? பதில் தருகிறார் – சம்பந்தன்

இலங்கையின் பிரதமராக பதவி வகித்து வந்த ரணில் விக்ரமசிங்கே அந்நாட்டு அதிபர் மைத்ரியால் நீக்கப்பட்டு புதிய பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டார்.ஆனால், நாடாளுமன்றத்தில் தங்களுக்கே பெரும்பான்மை நீடிப்பதாகவும், ராஜபக்சேவை…

கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் வியாழேந்திரன்! – சித்தார்த்தன் அதிரடி 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் புளொட் அமைப்பில் சார்பில் போட்டியிட்டு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட எஸ்.வியாழேந்திரன் மைத்திரி – மஹிந்த அணிப் பக்கம் தாவியதையடுத்து…

“நடுநிலை” வகிப்பதென்பது அராஜகம் வெற்றியீட்டுவதற்கு வழிவகுக்கும்-கூட்டமைப்பு அறிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பாக அறிக்கையொன்றை விடுத்துள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ,இத்தகைய சந்தர்ப்பத்தில் “நடுநிலை” வகிப்பதென்பது அராஜகம் வெற்றியீட்டுவதற்கு வழிவகுக்கக்கூடிய ஜனநாயக விரோதச் செயல் என்பதே தமது…

அபிவிருத்தித் திட்டங்களை மட்டு மாநகர முதல்வர் நேரில் சென்று பார்வையிட்டார்

மட்டக்களப்பு மாநகர சபை நிதி ஒதுக்கீட்டின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும், வடிகாண் மற்றும் பிரதான வீதிகளின் பணிகளை மாநகர முதல்வர் தி.சரவணபவன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். மட்டக்களப்பு…

கூட்டமைப்பு நிபந்தனையுடன் ஆதரவு வழங்க வேண்டும்! – பொது அமைப்புக்கள் கோரிக்கை

இலங்கையில் ஆட்சிப் பொறுப்பைத் தீர்மானிக்கின்ற சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்குகின்ற நிலையில் தமிழ் மக்களின் அபிலாசைகள் அடங்கிய நிபந்தனையுடன் ஆதரவை வழங்குவது தொடர்பில் கூட்டமைப்பு தீர்மானிக்க…

புளொட் அதிர்ச்சி! – வியாழேந்திரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எனத் தெரிவிப்பு

“மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரனின் திடீர் அரசியல் தீர்மானம் எம்மையும் தமிழ் மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கட்சியின் கட்டுக்கோப்பையும் தீர்மானத்தையும் மீறியதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு…