வியாழேந்திரனின் நாடாளுமன்ற உறுப்புரிமை நீக்கப்படும் – சம்பந்தன்!

பிரதி அமைச்சர் வியாழேந்திரனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த மற்றும் ஜனாதிபதி மைத்திரி…

சிவசக்தியிடம் 500 கோடி ரூபா கோருகிறார் தமிழரசு சரா எம்.பி!

மஹிந்த அரசாங்கத்துடன்இணைவதற்கு பதிலாக அமைச்சு பதவியையும் பணத்தையும் கோரியதாக சக நாடாளுமன்றஉறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வெளியிட்ட கருத்துக்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின்நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் முற்றாக…

தமிழரசுக் கட்சியை இளைஞர்கள் வழிநடத்த முன்வரவேண்டும்! தமிழரசுத் தலைவர் மாவை

இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இளைஞர்கள், யுவதிகள் பெருமளவாக இணைந்து, அதன் பல்வேறு பொறுப்புக்களிலும் பங்குகொண்டு அதனை வழிநடத்த முன்வரவேண்டும். – இவ்வாறு தெரிவித்தார் தமிழரசுக் கட்சியின் தலைவரும்…

கூட்டமைப்பின் முடிவு அறம் சார்ந்தது! – அதன் கனடா கிளை பாராட்டு

அறத்துக்கும் மறத்துக்கும் தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் நீதிக்கும் அநீதிக்கும் இடையில் நடைபெறும் போரில் நடுநிலைமைக்கு இடமில்லை!  எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு எடுத்த தீர்மானத்தைகனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…

முடிந்தால் அரசியல் கைதிகளை இன்றே விடுதலைசெய்! நாமலுக்கு சுமந்திரன் சவால்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமக்கு தமக்கு ஆதரவு வழங்கனினால் உடனடியாக அரசியல் கைதிகளை விடுவிப்போம் என்று கூறுகின்ற நாமல் ராஜபக்ஷ, தற்போது அவரது தந்தை பிரதமர் பதவியை…

பிள்ளையானின் சகா வியாழேந்திரனை கூட்டமைப்புக்குள் கொண்டுவந்த புளொட் அமைப்பே முழுவதற்கும் பொறுப்பு பா.அரியநேத்திரன்

“கிழக்கில் அமைச்சுப் பதவிகளை வைத்துள்ள முஸ்லிம்கள், தமிழர்களை ஒடுக்கி தமிழர் நிலங்கள் ஆக்கிரமிக்கின்றனர். அதனைத் தடுக்க வேண்டுமாக இருந்தால் கிழக்கில் தமிழர்களும் அமைச்சு அதிகாரங்களைக் கொண்டவர்களாக இருக்கத்தான்…

ராஜபக்சவை எதிர்த்து ரணிலைச் சார முடிவு

தலைமை அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட் டுள்ள மகிந்த ராஜ­பக்­சவை எதிர்ப்­பது என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு முடி­வெ­டுத்­துள்­ளது. மகிந்த மீதான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை ஆத­ரிப்­பது என்று முடி­வெ­டுத்­த­தன் மூலம்…

தமிழ்க் கூட்டமைப்பிலிருந்து இனி எவரும் தாவமாட்டார்கள்

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பின் ஏனைய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கட்சி தாவு­வார்­கள் என்று நான் நினைக்­க­வில்லை. அது நடை­ பெ­றாது. இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் தலை­வ­ரும்,…

அறிக்கையை மென்மையாக்கிய-சம்பந்தன்

மகிந்த ராஜ­பக்­ச­வுக்கு எதி­ரா­கச் சமர்­பிக்­கப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை கூட்­ட­மைப்பு ஆத­ரிக்­கும் முடிவை நேற்று அறி­வித்­தது. இது தொடர்­பான அறிக்கை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் உயர்­மட்­டக் குழு­வின் கூட்­டத்­தில்…

தனது அரசியலுக்காக செயற்படுபவர் கஜேந்திரகுமார் – சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடகம் ஆடுகின்றது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளாரே! இது தொடர்பில் தாங்கள் என்ன குறிப்பிட விஐம்புகின்றீர்கள் என்று…