தவறுகள் தப்புகளாக மாறுவதற்குள் வியாழேந்திரன் கூட்டமைப்புடன் இணைய வேண்டும்-ஸ்ரீ நேசன்

தவறுகள் தப்புகளாக மாறுவதற்குள் வியாழேந்திரன் கூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையை இழந்தார் விக்கி!

வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளதால், அவரது தமிழசுக் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதென கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அவர் கட்சியிலிருந்து…

கூட்டமைப்பினரை சந்தித்தார் ஜனாதிபதி – நாட்டின் தற்போதைய நிலை குறித்து பேச்சு!

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று(புதன்கிழமை) காலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பிரிவு…

சூழகம் ஊடாக மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்!

புங்குடுதீவைச் சேர்ந்த அமரத்துவமடைந்த சுப்பையா சபாரத்தினம் அவர்களின் 31 ஆம் நாள் நினைவுதினத்தை முன்னிட்டு, சூழலியல் மேம்பாட்டு அமைவகம் (சூழகம்) ஊடாக அண்மையில் புங்குடுதீவு கணேசா வித்தியாலயத்தில்…

ஜனாதிபதியை இன்று சந்திக்கிறது கூட்டமைப்பு!

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை தொடர்பில் ஜனாதிபதிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரிலேயே…

சிங்களத் தலைவர்கள் பற்றி எச்சரிக்கையாய் இருங்கள் என்று எல்லோரும் சொன்னார்கள்-தமிழரசுக்கட்சி!

தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் ஒரு கட்சி தீர்வை முன்வைக்கின்ற போது மற்றைய கட்சி எதிர்த்த வரலாறுதான் இருக்கிறது. அவ்வாறில்லாமல் தேசிய அரசாங்கத்தில் சேர்ந்து அதனைச் செய்யவிருந்த நேரத்தில்…

ரணிலைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கியமை அரசமைப்புக்கு முரண்! நாடாளுமன்றை உடன் கூட்ட அழுத்தம் கொடுங்கள்; அமெரிக்கத் தூதுவரிடம் எடுத்துரைத்தார் சம்பந்தன்

“ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதிவியிலிருந்து நீக்கியமை, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்தமை, நாடாளுமன்றத்தைக் கூட்ட விடாமல் முடக்கி வைத்திருக்கின்றமை, பெரும்பான்மைப் பலத்தை நிரூபித்துக் காட்டுவதற்காகப் பல…

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அமெரிக்கா! – சம்பந்தனுக்கு உறுதி

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்ளிட்ஸ் இன்று எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்தது கலந்துரையாடினார். நாட்டின்…

தமிழரின் நன்மைக்காக மஹிந்தவை கடுமையாக எதிர்ப்போம் – சுமந்திரன்

தமிழ் மக்களின் நன்மைக்காக மஹிந்தவை கடுமையாக எதிர்ப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும்,…

ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கவில்லை! – எம்.ஏ.சுமந்திரன்.

நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கவில்லை. நாட்டின் ஜனநாயக விழுமியங்களுக்கு மதிப்பளித்து ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிராகவே செயற்படுகின்றோம். – இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக்…