தமிழ் மக்களின் ஒற்றுமையும், ஒருமித்த செயற்பாடுமே கூட்டமைப்பின் பலம் – சம்பந்தன்

தமிழ் மக்களின் ஒற்றுமையும், ஒருமித்த செயற்பாடுமே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலமாக அமைந்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ”கடந்த மூன்று வருடக்காலப்பகுதியில் தமிழ் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. அரசியல் கைதிகள் சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் அந்த நடவடிக்கைகள் மந்த கதிலேயே முன்னெடுக்கப்பட்டன. குறித்த விடயங்களை அரசாங்கம் துரித கதியில் முன்னெடுத்திருக்க முடியும். எனினும் அவ்வாறு செய்யவில்லை“ என தெரிவித்துள்ளார்.

Share the Post

You May Also Like