பேரம்பேசும் சக்தியாக மீண்டும் கூட்டமைப்பு உருவாகவேண்டும்!

இலங்கையின் தற்கால அரசியல் நிலைவரங்களைப் பார்க்கின்றபோது ஆட்சிப்பீடத்தை அரியணையில் ஏற்றுகின்ற, இறக்குகின்ற சக்தியாகக் கூட்டமைப்பு மாற்றம் பெற்றுள்ளமையை தமிழ்மக்கள் பெருமையுடன் ஏற்றுக்கொள்ளவேண்டும். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித்…

தேர்தலில் கூட்டமைப்பில் மாற்றம் வராது! மாவை

எ நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை தற்போது கூட்டமைப்பில் உள்ள கட்சிகளைக் கொண்டு வழமைபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுவோம். – இவ்வாறு  இலங்கை…

மைத்திரிக்கு பாடம் படிப்பிப்பேன் – சம்பந்தன் ஆவேசம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையாக நாடாளுமன்றத்தைக் கலைத்து, மக்களின் ஆணையை மீறியுள்ளார். அரசமைப்பை மீறிய இவரது நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றம் தகுந்த தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கின்றோம்….

தீர்வைப் பெற சர்வதேசம் முன் அஹிம்சைப் போர்! – அழைக்கிறார் சரவணபவன்

ஜனநாயகம் நிலைநாட்டப்படுவதற்காக சர்வதேச சமூகம் உள்ளிட்ட பல தரப்புக்களும் அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றன. ஆனால், தற்போது எழுந்துள்ள நிர்க்கதி நிலையால் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு முயற்சி…

நாவாந்துறையில் வெள்ளப் பாதிப்புக்களை நேரில் பார்வையிட்டார் -இம்மானுவேல் ஆர்னல்ட்

நாவாந்துறைப் பகுதியில் 11ஆம் வட்டாரத்தில் வெள்ளப் பாதிப்புக்களை நேரில் சென்று பார்வையிட்டார் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னல்ட் அவர்கள். நாவாந்துறை வடக்கு 11ஆம் வட்டாரத்தில் நித்திய ஒளி…

ஐ.தே.க.வுக்கு கூட்டமைப்பு ஆதரவு இல்லை: துரைராசசிங்கம்

கூட்டமைப்பு ஜனநாயகத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளதே தவிர ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாக இல்லையென கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் கிருஷ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு…