ஆளுக்கொரு கட்சி வைத்திருக்கும் விக்கி, அனந்தியை நிராகரிப்போம்! சிறிதரன் எம்.பி. சீற்றம்

தமிழ் மக்களின் நலன்களைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காமல் ஆளுக்கொரு கட்சி ஆரம்பித்து வைத்திருக்கும் விக்கி, அனந்தி போன்றவர்கள்தான் மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கப் போகின்றார்கள் எனத் தமிழ் மக்கள்…

தீர்ப்பு மூலம் உரிய பாடம் புகட்­டி­யுள்­ளது உயர் நீதிமன்றம் – இரா.சம்­பந்­தன்!!

அர­ச­மைப்­புக்கு முர­ணாகச் செயற்­பட்ட அரச தலை­வ­ருக்கு உயர் நீதி­மன்­றம் தமது வர­லாற்று முக்­கி­யத் து­வம் வாய்ந்த தீர்ப்பு மூலம் உரிய பாடம் புகட்­டி­யுள்­ளது என்று தமிழ்த் தேசி­யக்…

அவர் இனி நமக்கு வேண்டாம் வியாழேந்திரன் தொடர்பில் சம்பந்தன் பதில்

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து கட்சி தாவி பிரதியமைச்சராக பதவியேற்ற ச.வியாழேந்திரன், மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைய முயற்சிப்பதாக தெரிகிறது பெரும் சர்ச்சையின் பின்னர் இன்று 14/11/2018…

வலி.மேற்கு விவசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு!

வலி.மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் த.நடனேந்திரனின் முயற்சியால், வலிமேற்கு பிரதேசத்தில் விவசாயத்தைத் தமது ஜீவனோபாயத் தொழிலாக மேற்கொள்கின்ற தெரிவுசெய்யப்பட்ட விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

மஹிந்தவிற்கு எதிரான தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது – சம்பந்தன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் உறுதி!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளமையை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் உறுதி செய்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும்…

நாடாளுமன்றத்தின் இறையான்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது – இரா.சம்பந்தன்

நாடாளுமன்றத்தின் இறையான்மை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என எதிர்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருடைய அரசாங்கத்திற்கு எதிரான…

ஜனாதிபதியின் உத்தரவின் பேரிலேயே நாடாளுமன்று இன்று கூடுகின்றது! ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்

நாடாளுமன்றம் இன்று ஜனாதிபதியின் உத்தரவின் பேரிலேயே கூட்டப்படுகின்றது. – இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன். உயர் நீதிமன்றத்தில்…

தமிழ் மக்கள் ஒற்றுமைப்படுவது அவசியம் – ஜி.ரி.லிங்கநாதன்

பொதுத் தேர்தலொன்றை எதிர்கொள்ள வேண்டியவர்கள் என்ற வகையில் தமிழ் மக்கள் ஐக்கியப்பட வேண்டும் என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் வலியுறுத்தியுள்ளார். தமிழ் தேசிய…

நாடாளுமன்றக் கலைப்பு ஜனநாயகப் படுகொலை! – ஸ்ரீநேசன் எம்பி ஆதங்கம்

உள்நாட்டு ரீதியாக இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிகள் அனைத்தும் அடைபட்டுப்போயுள்ளன. சர்வதேச ரீதியாகவே இந்த இனப்பிரச்சினை தொடர்பான விடயத்தை கொண்டு செல்லவேண்டியுள்ளது. ஜனாதிபதி மைத்திரியின் நாடாளுமன்றக் கலைப்பு ஜனநாயகப்…

இலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு கிடைத்துள்ள உன்னதமான உயரிய வெற்றி

இலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு கிடைத்துள்ள உன்னதமான உயரிய வெற்றி இதுவென ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை…