அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்!

முல்லைத்தீவு – அளம்பில் மாவீரர் துயிலுமில்லத் துப்பரவுப் பணிகள் மீண்டும் இன்று இடம்பெற்றுள்ளன. துப்பரவுப்பணிகளை அந்தப்பகுதி மக்கள் பலர் ஒன்றுகூடி மேற்கொண்டனர். அவர்களுடன் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன்,…

பழனிநகர் சனசமூக நிலையம் திறப்பு!!

வவுனியா சிதம்பரபுரம் பழனிநகர் அறிவொளி சனசமூக நிலைய திறப்பு விழாவும், புதிதாக அமைக்கபட்ட வீதி மக்கள் பயன்பாட்டுக்குக் கையளிக்கும் நிகழ்வும் இன்று நடைபெற்றது. நிகழ்வில் வடக்கு மாகாண…

வடமாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் இரண்டாம் கட்ட மரநடுகை நிகழ்வு.

யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆர்னல்ட் அவர்களும் கலந்து சிறப்பித்தார். மர நடுகை மாதத்தினை முன்னிட்டு மர நடுகைத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்றைய தினம்…

கூட்டமைப்பை மீண்டும் அவசரமாக சந்திக்கின்றார் மைத்திரி!

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக…

யார் பிரதமராக வந்தாலும் எமக்கு விமோசனம் இல்லை – எம்.கே.சிவாஜிலிங்கம்

தென்னிலங்கை அரசியலில் அதிகாரம் யாருக்குள்ளது என்பதைக் காட்டவே  போட்டிகள் நிலவுகின்றன. யார் பிரதமராக வந்தாலும் எமக்கு விமோசனம் இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்….

பெரும்பான்மையை நிரூபிப்பவரே பிரதமராகவேண்டும்! – சம்பந்தன் அதிரடி

நாட்டின் பிரதமராக வரவேண்டுமென விரும்பும் ஒருவர், மக்களின் ஆணையை பெற்று தனக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மை பலம் இருக்கின்றது என்பதை நிரூபிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்…

வெள்ளப் பாதிப்புக்களை நேரில் சென்று பார்வையிட்டார் இம்மானுவேல் ஆர்னல்ட்

நாவாந்துறை சாபிநகர், சூரியவெளி, நித்தியஒளி, வசந்தபுரம் பகுதியில் 11ஆம் வட்டாரத்தில் வெள்ளப் பாதிப்புக்களை நேரில் சென்று பார்வையிட்டார் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் அவர்கள். நாவாந்துறை வடக்கு…

வாக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுப்பதே மஹிந்த தரப்பின் நோக்கம்

பிரதமர் நியமனத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தியபோது மஹிந்த தரப்பினர் குழப்பம் விளைவித்ததாகவும், மஹிந்த ராஜபக்ஷவின் உரை மீது நம்பிக்கை இல்லையென கூறி நேற்று…

விலைபோன வியாழேந்திரனை நீக்குகிறது தமிழரசு

புதிய அரசாங்கத்துக்கு ஆதரவளித்துள்ள வியாழேந்திரன் எம்.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலக்கப்பட்டவுடன் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாடாளுமன்ற…

தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் – முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டார்

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வலி.தெற்கு (சுன்னாகம்) பிரதேச சபையினரால் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வுகளும், போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 04 மணியளவில்…