வலி.வடக்கு பிரதேசசபை பட்ஜெட் முதலாவது வாசிப்பில் ஏகமனதாக நிறைவேறியது!

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான பாதீடு (பட்ஜெட்) தவிசாளர் சோ.சுகிர்தனின் சிறந்த ஆளுமையால் முதலாவது வாசிப்பிலேயே ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வலி.வடக்கு பிரதேசசபையின் 2019…

வாழ்வோம் வளம்பெறுவோம் செயற்றிட்டம் ரவிகரனால் முன்னெடுப்பு

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்  துரைராசா – ரவிகரனால் முன்னெடுக்கப்படும் ”வாழ்வோம் வளம்பெறுவோம்” செயற்றிட்டத்தின் இருபத்திரெண்டாம் கட்டமானது நேற்று ஞாயிற்றுக்கிழமை பனிக்கன்குளம் பொதுநோக்கு மண்டகத்தில், கிராம அபிவிருத்திச் சங்கத்…

ஜனநாயகம் மீறப்பட்டமையை நிரூபிக்கவே வழக்குத் தாக்கல்; ரணிலுக்கு ஆதரவளிக்கோம் சரவணபவன் எம்.பி.!!

மைத்­திரி -– மகிந்த அரசு ஜன­நா­ய­கத்தை மீறி­யுள்­ளது என்­ப­தைச் சட்­ட­ரீ­தி­யாக நிரூ­பிக்­கவே நீதி­மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது. அதற்­கா­கவே கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர்­க­ளும் சத்­தி­யக் கட­தா­சி­யில் கையொப்­பம் இட்­ட­னர்….

விடுவிக்கப்பட்டார்- சிவாஜிலிங்கம்!!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 64 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட வடக்கு மாகான சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சற்றுமுன்னர்…

சமகால அரசியல் நிலைவரம் – வவுனியாவில் கலந்துரையாடல்!!

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக உறுப்பினர்களுக்கு தெளிவூட்டல் மற்றும் ஆலோசனை கோரல் தொடர்பிலான கலந்துரையாடல் வவுனியா, குடியிருப்பு,…

பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டம்: சிவாஜிலிங்கம் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த இடமான வல்வெட்டித்துறையிலுள்ள இல்லத்தில் அவருடைய பிறந்த நாள் நிகழ்வைக் கொண்டாட ஏற்பாடுகள் செய்தவர்களை பொலிஸார் விசாரணைக்கு அழைத்துச்…

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரை தொலைபேசியில் விலைபேசிய மஹிந்த மற்றும் மகன்!

வாக்கெடுப்பில் நடுநிலை வகிப்பது மகிந்த தரப்பிற்கு ஆதரவு கொடுப்பதற்கு ஒப்பானது என நாவிதன்வெளி பிரதேச தமிழ்தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது அம்பாறை மாவட்ட…

தடைகளைத் தகர்த்து மாவீரர்களை தமிழ் மக்கள் நினைவுகூருவார்கள்! – சம்பந்தன் நம்பிக்கை

“கடந்த 2009ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரையான காலப் பகுதிகளில், ஆட்சியாளர்களால் பல்வேறு அழுத்தங்கள் – நெருக்குதல்கள் – அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டபோதும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து…