மாவீரர் துயிலுமில்லங்களில் வைக்கப்பட்ட நினைவு கற்கள் அகற்றப்பட்டன !

மட்டக்களப்பில் மாவீரர் துயிலுமில்லங்களில் வைக்கப்பட்ட நினைவு கற்கள் பொலிசாரின் அறுவுறுத்தலுக்கமைய மீண்டும் அகற்றப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு வாகரை மற்றும் மாவடிமுன்மாரி ஆகிய மாவீரர் துயியிலுமில்லங்களில் புதிதாக…

சாரதிப் பயிற்சி வழங்குவதற்கான புதிய இடத் தெரிவு தொடர்பில் முதல்வர் நேரில் சென்று ஆராய்வு

தற்பொழுது சாரதிப் பயிற்சிகள் இடம்பெறும் யாழ்ப்பாணம் கோட்டைப்பகுதியில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதனால் சாரதிப் பயிற்சிகள் வழங்குவதற்கான புதிய இடமொன்றை தெரிவு செய்வதற்காக அண்மையில் யாழ் மாநகர…

மாவீரர்களுக்கான கிழக்கு மாகாண உணர்வெழுச்சி நினைவேந்தல்!

கார்த்திகை 27 மாவீரர் தினம் இன்று செவ்வாய்க்கிழமை கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.. கிழக்குப் பல்கலைக்கழக கலை காலசார பீட மாணவர் ஒன்றியத்தின்…

மாவீரர் தினத்தை முன்னிட்டு இரத்ததானம் செய்தார் யாழ் மாநகர முதல்வர்

தமிழ் தேசியத்திற்காக, இன விடுதலைக்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் கார்த்திகை 27ஆம் நாள் “மாவீரர் நினைவேந்தல் நிகழ்வை” முன்னிட்டு உதயன் பத்திரிகை குழுமத்தினால்…

சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகிய நிலையில் அம்பாறை கஞ்சிகுடிச்சாறு துயிலுமில்லம் 

(டினேஸ்) கார்த்திகை 27 ஆம் திகதியாம் தேசிய மாவீரர் நாளுக்கான நினைவேந்தல் நிகழ்விற்காக வட கிழக்கு பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலுமில்லத்தில் இன்றைய தினம் மாலை 06.05…

ரணிலை பிரதமராக்கும் தேவை கூட்டமைப்பிற்கு இல்லை-செல்வம் அடைக்கலநாதன்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக கொண்டுவரும் முனைப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதாக சிலர் பொய்ப்பிரசாரம் மேற்கொள்வதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…

மக்களின் ஆணையினை விற்று விலை போக தயாரில்லை – ஸ்ரீநேசன்

மக்களின் ஆணையினை விற்று தாம் ஒருபோதும் விலைபோக தயாராக இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். அத்தோடு…

மரநடுகை மாதத்தையொட்டி மரக்கன்றுகள் நாட்டிவைப்பு

முல்லைத்தீவு – முள்ளியவளைப் பகுதியில் மரநடுகை மாதத்தையொட்டி  கரைதுறைப்பற்று பிரதேசசபையினரின் ஏற்பாட்டில், மரக்கன்றுகள் நாட்டிவைக்கப்பட்டன. கடந்த15 ஆம் திகதி இடம்பெற்ற கரைதுறைப்பற்று பிரதேசசபையின் அமர்வில், எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு…

தாயகமெங்கும் இன்று ‘தமிழீழ மாவீரர் நாள்’ – மாலை 6.05 இற்கு துயிலும் இல்லங்களில் சுடரேற்றல்

தமிழர்களின் உரிமைக்காக – தமிழீழ இலட்சியத்துக்காக தமது இறுதி மூச்சுவரைப் போராடி – களமாடி தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய வீரமறவர்களான மாவீரர்களுக்குத் தமிழினம் திரண்டு அஞ்சலி…

மைத்திரி – மஹிந்தவின் ஆட்டத்துக்கு தக்க பாடம் புகட்டும் சர்வதேச சமூகம் – அடித்துக் கூறுகின்றார் சம்பந்தன்

“ஜனநாயக விழுமியங்களை மதிக்காமல் – அதியுயர் சபையான நாடாளுமன்றத்தின் தீர்மானத்தை ஏற்காமல் – அரசமைப்பு சட்டங்களை மீறி படுகேவலமாக தற்போது ஆட்சி செய்யும் மைத்திரி – மஹிந்த…