இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகத்தில் மாவீரர் நாள்

இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகமான தாயகத்தில் மாவீரர் நாள் நிகழ்வு உணர்வெழுர்ச்சியுடன் இன்று மாலை அனுஸ்டிக்கப்பட்டது . இந்த நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்

வவுனியா நகரசபை அமர்வில் மாவீரர் தினம் கடைப்பிடிக்க குழப்ப நிலை

வவுனியா நகரசபையின் 8ஆவது அமர்வு இன்று காலை 9.30மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் சபை அமர்வின் இடையில் நகரசபை உறுப்பினர் திருமதி லக்ஸ்சனா நாகராஜன் மாவீரர் தின நிகழ்வு…

அளம்பில் துயிலுமில்லத்தில், உணர்வெளுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள்.

நேற்று தாயக பிரதேசங்களிலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் நாள் நினைவேந்தல் நினைவுகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன. அந்தவகையில், தாயகப் பிரதேசமான முல்லைத்தீவு – அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்திலும், மாவீரர் நாள்…

இந்திய தேசத்தின் பாதுகாப்பு தமிழர் தேச விடுதலையில் தங்கி இருக்கின்றது – சி.சிவமோகன் (எம்.பி)

இந்திய நாடு என்றும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு தமிழர்களின் வாழ்வுரிமை பிரதேசம் என்றும் தமிழர்கனின் கையில் இருக்கவேண்டும் என்பது தான் யதார்த்தம். இதனை இந்திய…

ஆழ ஊடுருவும் இராணுவம் படுகொலை செய்த மாணவர்களுக்கு அஞ்சலி

முல்லைத்தீவு ஐயன்கன்குளம் பகுதியில் கடந்த 2007 ஆம் இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட பாடசாலை மாணவர்கள் 8 பேருக்குமான அஞ்சலி நிகழ்வு…

கடற்புலி மாவீரர்களுக்கு நினைவுச்சுடர்!

மாவீரர் நாளான நேற்று யாழ். மாவட்டத்தில் கடற்புலி மாவீரர்களை நினைவுகூர்ந்து, படகில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

செங்குருதி நீராடி சரித்திரம் படைத்தவர்களுக்கு தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் அஞ்சலி நிகழ்வு!

தமிழ் இனத்தின் விடுவுக்காய் செங்குருதியில் நீராடி தாயகக் கனவோடு சரித்திரம் படைத்து மண்ணுக்குள் விதையான வீர மறவர்களுக்கு நேற்று தமிழரசுக் கட்சியின் அலுவலகத்திலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணம்…

நாம் பேரினவாதக் கட்சிகளுக்கு சார்பானவர்கள் அல்லர்: கூட்டமைப்பு

நாம் எந்த பேரினவாதக் கட்சிகளுக்கும் சார்பாக ஒரு காலமும் நடந்ததில்லை, நடக்கப்போவதுமில்லை என இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். கூட்டமைப்பு,…

புதிய அரசியல் யாப்பை தடுப்பதற்கு ஆட்சிக்கலைப்பு மேற்கொள்ளப்பட்டதா? – துரைராஜசிங்கம் சந்தேகம்

நாட்டில் புதிய அரசியல் யாப்பை கொண்வருவதற்கான முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டதோடு, அதன்மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவும் கலந்தாலோசிக்கப்பட்டது. இதற்கு பெரும்பான்மை சமூகத்திடமிருந்து எதிர்ப்பு வரலாம் என்று கருதியே…

பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

மன்னார் மாவட்ட பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்தினம் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இந்நினைவேந்தலை மாவீரர்தின ஏற்பாட்டுக் குழுவினர் மேற்கொண்டிருந்தனர். மாலை6.05 அளவில் ஈகைச்சுடரேற்றி மிகவும் எழுச்சியுடனும்…